Menu
Your Cart

புல்லினும் சிறியது

புல்லினும் சிறியது
-6 %
புல்லினும் சிறியது
₹47
₹50
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இயற்கையியலாளர் ஹென்றி டேவிட் தோரோ பற்றி  எழுதியுள்ள புல்லினும் சிறியது எனது நூலை பூவுலகின் நண்பர்கள் வெளியிடுகிறார்கள். இது அமெரிக்காவிலுள்ள தோரோவின் வால்டன் குளத்தைப் பார்வையிட்ட எனது அனுபவத்தையும் தோரோவின் வாழ்க்கையையும் விவரிக்ககூடியது. - எஸ். ராமகிருஷ்ணன் இயற்கையை வெறும் கண்களால் பார்த்து தெரிந்துகொள்ளமுடியாது என்கிறார்கள். அது உண்மையே இயற்கை என்றவுடன் நமக்குப்பச்சை நிறமே நினைவிற்கு வருகிறது. ஆனால் இயற்கையின் நிறம் பச்சை மட்டுமில்லை. செம்பழுப்பும் மஞ்சளும் இளஞ்சிவப்பும் இயற்கையின் நிறங்கள்தானே. மனதை நாம் பசுமையோடு மட்டுமே பழக்கி வைத்திருக்கிறோம், இயற்க்கையைக் காணுவது ஒரு கலை அதை நாம் முயன்று பழக வேண்டும்.
Book Details
Book Title புல்லினும் சிறியது (Pullinum Siriyathu )
Author பூவுலகின் நண்பர்கள், எஸ்.ராமகிருஷ்ணன் (S.Ramakrishnan)
Publisher பூவுலகின் நண்பர்கள் (Poovulagin Nanbargal)
Pages 46
Published On Dec 2014
Year 2014
Edition 1

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

‘உயிர் வாழ்வதற்கு மட்டுமே உணவு’ என்று எண்ணுவது சிந்தனை விரிவடையாத ஆரம்ப நிலை. அதுவே, ‘உணவு என்பது மருந்து’ என்று எண்ணுவது ஆழ்ந்த சிந்தனையின் விளைவு. முதல் நிலையில் உடலுக்கு எது நன்மை என்று ஆராயாமல் ஃபாஸ்ட், ஜங்க் ஃபுட்களையும், காற்றடைத்து உப்பிய உரையில் -‘படம் எடுத்து ஆடும்’, காரசாரமான நாகரீக பொட்டே..
₹223 ₹240
சில நாட்களின் முன்பாக பேருந்தில் தாகமிகுதியால் அழுது கூக்குரலிடும் குழுந்தையொன்றை கண்டேன். பயணிகளில் எவரும் அந்தக் குழுந்தைக்கு தாங்கள் வைத்திருந்த குடி தண்ணீரில் இருந்து ஒருமடங்கு தருவதற்கு முன் வரவில்லை. வெயிலும் நெருக் கடியும் தாங்கமுடியாமல் குழுந்தை அழுகிறது. அதன் குரல் எவர் செவியையும் தாக்கவில்..
₹130 ₹140
எழுத்தாளர் ஜெயகாந்தன் மறைவை ஒட்டி நான் எழுதிய இரண்டு முக்கியக் கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. அது போலவே, எழுத்தாளர்கள் மௌனி, கி. ரா., பிரமிள் பற்றியும், விமர்சகம் சிவத்தம்பி குறித்தும், மாற்றுக் கல்வி குறித்தும், அன்பு சகோதரிகளான வல்லபி வானவன்மாதேவி பற்றியும், சமகாலப் பண்பாட்டுப் பிரச்சினை..
₹121 ₹130
மரபணு மாற்றப்பட்ட பயிர்களில் இருப்பது ஒரு புதிய புரதம். சம்பந்தமில்லாத விலங்கினத்தில் இருந்து பெறப்பட்ட புரதம் அப்புரதக் கூறை உடலுக்குள் பார்த்தவுடன் நம் நோய் எதிர்ப்பு ஆற்றல் விழித்துக் கொண்டு வெள்ளணுக்களைப் பெருக்க முனையும். குறிப்பாக ஈசினோபில் வகை வெள்ளையணுக்கள் தன் கூறுகளைப் பெறுக்குவதால் உடலின்..
₹28 ₹30