Menu
Your Cart

புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்)

புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்)
New -5 %
புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்)
ப.கு.ராஜன் (ஆசிரியர்)
₹2,328
₹2,450
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
FREE shipping* (within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தோழர் ப.கு.ராஜனின் இந்த நூல், தமிழில் வரலாற்றுப் பகுப்பாய்வுகளுக்கு ஒரு புதிய தரத்தை வகுக்கிறது. சிக்கலான பொருளாதாரக் கோட்பாடுகளை எளிய நடையில் விளக்குவது. ஆதாரங்களுடன் கூடிய திறனாய்வு சாதி-வர்க்கத் தாக்கங்களின் தடயங்களைத் தேடும் புதுமையான முயற்சி ஆகியவை இதை ஒரு குறிப்பிடத்தக்க படைப்பாக ஆக்குகின்றன. இது வரலாற்றாசிரியர்கள், பொருளாதார ஆய்வாளர்கள், சமூக நீதி தொடர்பான ஆர்வலர்கள் அனைவரும் கட்டாயம் வாசிக்கவேண்டிய ஆக்கமாகும்.
Book Details
Book Title புரட்சியில் பொருள் (இரண்டு தொகுதிகள்) (Puratchiyil porul (2 Parts))
Author ப.கு.ராஜன் (P.K.Rajan)
ISBN 9788198424457
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Pages 784+684
Year 2025
Edition 1
Format Paper Back
Category Marxism | மார்க்சியம், 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha