Menu
Your Cart

வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)

வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
-5 %
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1)
₹266
₹280
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலிருந்து தனித்துவமாக உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படைப்பு தான் இது. இம்முறை ஆதித்த கரிகாலன் தன் இளமைக்காலத்தில் செய்த ராஷ்டிரகூடர்கள் போர் பற்றி இந்த கதை நகர போகிறது, பொன்னியின் செல்வன் கதையில் வாசகர்கள் மனதைக் கவர்ந்த வந்தியத்தேவனின் உண்மை வரலாறும், வரலாற்றில் யாரும் அறிந்திடாத ஆதித்த கரிகாலன் செய்த வீர தீர செயல்களும் அவன் செய்து கொண்ட காதல் திருமணங்களும் இன்னும் வரலாற்றில் யாரும் அறிந்திடாத புதுப்புது கதாபாத்திரங்களோடு புது கதைகளத்தோடும் வரலாறோடும் கற்பனையோடும் உருவானது தான் வீரவேங்கை ஆதித்த கரிகாலன்.
Book Details
Book Title வீரவேங்கை ஆதித்த கரிகாலன் (புது விடியல் - பாகம் 1) (Veeravengai-aaditha-karikalan1)
Author சேரன் செங்குட்டுவன்
Publisher பர்பில் புக் ஹவுஸ் பப்ளிகேஷன்ஸ் (Purple Book House Publications)
Pages 306
Published On May 2022
Year 2022
Edition 1
Format Paper Back
Category சரித்திர நாவல்கள் | Historical Novels

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹276 ₹290
சங்ககால தமிழகத்தில் கொடை, வீரம் சிறப்பு, காதல் என்று அனைத்திலும் சிறந்து விளங்கிய மூவேந்தர்களை விட ஒரு காலகட்டத்தில் வேளிர்குடிகளை சேர்ந்த 7 வள்ளல்கள் சிறந்து விளங்கினார்கள்!!தமிழ் எழு வள்ளல்கள் என கூறப்படும் பேகன், அதியமான், மலையமான், ஓரி, பாரி, ஆய் அண்டிரன், கண்டீரக்கோப்பெருநள்ளி ஆகியோரின் வரலாற்ற..
₹227 ₹239
ராஜராஜ சோழரின் அண்ணன் வீரபாண்டியன் தலைகொண்ட வேந்தன் சோழ இளவரசன் ஆதித்த கரிகாலன் பற்றிய வரலாற்றுப் புனைவு நூல் தான் இது. பொன்னியின் செல்வன் கதை படித்தவர்களுக்கு ஆதித்த கரிகாலர் பற்றி தெரியாமல் இருக்குமா என்ன?? ஏற்கனவே எண்ணிலடங்கா கதைகள் தமிழ் இலக்கிய உலகில் உலா வந்து கொண்டிருக்கிறது இருப்பினும் அதிலி..
₹114 ₹120
இதுவரை பேய் கதை என்றால் தமிழகத்தில் காலம்காலமாக கூறப்படும் பழிவாங்கும் கதையை தான் மக்கள் படித்திருப்பார்கள். ஆனால் தமிழ் மொழியில் முதல் முதலாக ஜப்பானிய பேயான 8 அடி உயரம் கொண்ட அச்சிசாக்குசாமா என்கிற பேயை மையமாக வைத்து இந்தக் கதையை நான் எழுதி இருக்கிறேன் ஒன்ரியோ என்று அழைக்கப்படும் பழிவாங்கும் பேய்கள..
₹284 ₹299