Menu
Your Cart

உயிரே உயிரே

உயிரே உயிரே
-5 %
உயிரே உயிரே
மாலன் (ஆசிரியர்)
₹152
₹160
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இலக்கியம், சினிமா என்ற இந்த இரண்டு சாளரங்களையும் சற்று மூடிவிட்டு வரலாற்றின் வழியாக காதலை அறிமுகம் செய்துகொள்ள வாய்ப்புண்டா? இந்தக் கேள்விக்கான விடைதான் இந்த நூல். அரசியல், அறிவியல், கலைகள் என பல துறைகளில் வரலாற்றில் ஆழத்தடம் பதித்தவர்களுடைய வாழ்க்கையிலும் காதல் இருந்தது. அந்த காதல் எப்படி இருந்தது? அவர்களது ஆளுமையை அது எப்படி செதுக்கியது? அது மனதைத் தின்னும் காதலா? அல்லது உயிரை வளர்க்கும் காதலா? இந்தப் புத்தகத் தின் பக்கங்களைப் புரட்டினால் அது உங்களுக்கு புரிந்து போகும். அந்த புரிதல் உங்களையும் செதுக்கும்.
Book Details
Book Title உயிரே உயிரே (Uyire uyire)
Author மாலன் (Malan)
Publisher புதிய தலைமுறை (Puthiya Thalaimurai)
Pages 168
Published On Jan 2012
Year 2012
Edition 2
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இக்கால இளைஞர்களுக்கான முத்தான படைப்பு ‘மாலன் சிறுகதைகள்’. இச்சிறுகதைத் தொகுதியில் மாலனின் மிக அற்புதமான, நுட்பமான 55 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. இவர் புத்திலக்கியச் சிந்தனாவாதி...
₹190 ₹200