-5 %
நிச்சலனத்தின் நிகழ்வெளி
புதுவை இளவேனில் (ஆசிரியர்)
₹570
₹600
- Edition: 1
- Year: 2024
- ISBN: 9788119541843
- Page: 232
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: டிஸ்கவரி புக் பேலஸ்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
எழுத்தாளன் காலத்தைப் பதிவு செய்கிறான். புகைப்படக் கலைஞனோ அதே காலத்தை உறைய வைக்கிறான்.
இருந்தாலும் இருவரும் ஒரே பாதையில் செல்லும் இரு பயணிகள்தான்.
எழுத்தாளனை அவன் வாழும் காலத்தில் தன் பதிவுகளின் மூலம் உறைய வைத்து அதை சமூகத்துக்குக் கொடுப்பது ஒரு புகைப்படக் கலைஞனின் கடமை.
அது எப்படியென்றால், எழுத்தாளன், தான் அறிந்த ஒரு புகைப்படக் கலைஞனையோ வேறு கைவினைக் கலைஞனையோ தன் படைப்பொன்றுக்குள் காட்சிப்படுத்தி அவனை அமரத்துவம் கொண்டவனாக மாற்றுகிறான் அல்லவா... அதே மாதிரிதான்.
| Book Details | |
| Book Title | நிச்சலனத்தின் நிகழ்வெளி (நிச்சலனத்தின் நிகழ்வெளி) |
| Author | புதுவை இளவேனில் (Puthuvai Ilavenil) |
| ISBN | 9788119541843 |
| Publisher | டிஸ்கவரி புக் பேலஸ் (Discovery Book Palace) |
| Pages | 232 |
| Year | 2024 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Interview | நேர்காணல், 2025 New Arrivals |