-4 %
Out Of Stock
மாவீரன் அலெக்சாண்டர் (ஆர். முத்துக்குமார்)
ஆர்.முத்துக்குமார் (ஆசிரியர்)
₹48
₹50
- Year: 2007
- ISBN: 9788183686624
- Page: 80
- Language: தமிழ்
- Publisher: கிழக்கு பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
உலகின் மிகச் சிறந்த ராணுவ கமாண்டர் என்றால் அலெக்சாண்டர்தான். ஏன்? அலெக்சாண்டருக்குக் கனவு காணத் தெரிந்து இருந்தது. அந்தக் கனவை நனவாக்க, ஆயிரம் தடைகள் முளைத்தாலும், உலகமே திரண்டு வந்தாலும் எதிர்த்துப் போரிடும் தீரமும் வீரமும் அவரிடம் இருந்தன. இவை போக, அலெக்சாண்டருக்கு உத்வேகம் அளித்த மாபெரும் சக்தி தன்னம்பிக்கை. தான் கலந்துகொண்ட எந்தவொரு போரிலும் தோல்வியடைந்ததில்லை அவர். யாரிடமும் எதற்கும் பயந்து பின்வாங்கியதில்லை. காரணம் வாளை அல்ல, தன் மூளையை எந்நேரமும் கூர்மையாக, பளபளப்பாக வைத்துக்கொண்டிருக்க முடிந்தது அவரால். அலெக்சாண்டரிடம் இருந்து அள்ளிக்கொள்வதற்கு ஏராளமான பொக்கிஷங்கள் இருக்-கின்றன. நீங்கள் தயாரா?
| Book Details | |
| Book Title | மாவீரன் அலெக்சாண்டர் (ஆர். முத்துக்குமார்) (Maveeran Alexander R Muthukumar) |
| Author | ஆர்.முத்துக்குமார் (R.Muthukumar) |
| ISBN | 9788183686624 |
| Publisher | கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam) |
| Pages | 80 |
| Year | 2007 |