Menu
Your Cart

எல்லை காந்தி

எல்லை காந்தி
-3 % Out Of Stock
எல்லை காந்தி
ஆர்.பி.சாரதி (ஆசிரியர்)
₹29
₹30
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மிருகத்தனமாக மக்களை ஒடுக்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராக, பயமின்றி போர்க்குரல் உயர்த்தியவர் கான் அப்துல் கஃபார் கான். விடுதலைப் போராட்டத்தில் தன்னுடைய பங்கு என்ன என்பதில் தெளிவாக இருந்தார் கஃபார் கான். ஆதரவற்று நிற்கும் மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும். இந்துக்களும் முஸ்லிம்களும் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும். ஒன்றுபட்ட சுதந்தர இந்தியா உருவாகவேண்டும். முதலில் ஆங்கிலேயர்களை இந்தியாவைவிட்டு வெளியேற்ற வேண்டும். இவர் தேர்ந்தெடுத்தது அகிம்சை என்னும் வலிமையான ஆயுதத்தை. விளைவு? இந்தியச் சிறைகளில் பன்னிரண்டு ஆண்டுகளும் பாகிஸ்தானில் பதினைந்து ஆண்டுகளும் அடைக்கப்பட்டார். எல்லை காந்தி என்று எல்லோராலும் அன்புடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் மகத்தான தலைவரின் வாழ்க்கை இது.
Book Details
Book Title எல்லை காந்தி (Ellai Gandhi)
Author ஆர்.பி.சாரதி (R.P.Sakthi)
ISBN 9788183687287
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 80
Year 2008

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

தமிழகம் தந்த ஆன்மிகச் செம்மல்களுள் ராமானுஜர் மிக முக்கியமானவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரளவுக்கு சீர்திருத்த நோக்குடனும் புரட்சி மனப்பான்மையுடனும் இருந்தவர்கள் யாரும் இல்லை. எந்தச் சந்தர்ப்பத்திலும் யாருக்கும் ராமானுஜர் பயப்பட்டதில்லை. தன் குருவாகவே இருந்தாலும் தர்க்கம் செய்து, தனக்குச் சரி என்று ப..
₹143 ₹150