Menu
Your Cart

மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம்

மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம்
New -5 %
மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம்
ராபர்ட் சீவெல் (ஆசிரியர்), சா.தேவதாஸ் (தமிழில்)
₹618
₹650
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.

"இந்திய மக்களைக் கொள்ளையடிப்பதும் படுகொலை புரிவதும் தம் தெய்விக உரிமை என்று ஐரோப்பியர் எண்ணியதாகத் தெரிகிறது." பட்டவர்த்தனமாக சொல்வதானால் அவர்களது ஒட்டுமொத்த சாதனையும் அட்டூழியங்களின் வரிசை தான். கல்வெட்டுகள், செப்பேடுகள், பயணிகளின் குறிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் முரண்பாடுகளைப் பரிசீலித்து இடைவெளிகளை நிரப்பி ஓர் இணக்கமான வரலாற்று எடுத்துரைப்பை அளித்துள்ள ராபர்ட் சீவெல். தன்பங்களிப்பை ஒரு எலும்புக் குவியல் என்றும் இரத்தமும் சதையும் கொண்டு நிரப்ப பெரிய வரலாற்றாளன் வர வேண்டும் என்றும் கருதுகிறார்.

Book Details
Book Title மறக்கப்பட்ட பேரரசு விஜயநகரம் (Marakkappatta Paerarachu Vijayanakaram)
Author ராபர்ட் சீவெல் (Raapart Cheevel)
Translator சா.தேவதாஸ் (S. Devadas)
ISBN 9788194167082
Publisher கருத்து=பட்டறை (Karuththu=Pattarai)
Pages 94
Year 2026
Edition 1
Format Paperback
Category History | வரலாறு, 2026 New Releases

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha