Menu
Your Cart

ராஜ் கௌதமன்

தமிழ் இலக்கியங்களைத் தலித் பார்வையில் அலச வேண்டும் என்ற தேவையின் காரணமாக, முதலாவதாக 'சங்க இலக்கியங்கள் ஆராயப்பட்டுள்ளன. தமிழ்ப் பண்பாடு எத்தகையது, அது என்ன மாற்றம் பெற்றது என்பது விவரிக்கப்படுகிறது. இடையிடையே தற்காலத் தமிழ் தலித்துக்கள் பார்வையும் உரையாடல் வடிவில் கூறப்படுகின்றது. மூல தமிழ்ப் பண்பாட..
₹133 ₹140
இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் கடந்த பத்தாண்டுகளில் தனிப்பிரசுரமாகவும் பத்திரிகைகளுக்காகவும் கருத்தரங்குகளில் வாசிப்பதற்காகவும் எழுதப்பட்டவை. குறிப்பிடத்தக்க சில நூல்களுக்கு விரிவாக எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரைகளும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. இக்கட்டுரைகள் அனைத்திலும் ஊடுபாவாக இழைந்து செல்வது அக்க..
₹214 ₹225
பதிற்றுப்பத்து, ஐங்குறுநூறு ஆகிய தொகுப்பு நூல்களைப் பற்றிய ஓர் அடிப்படையான விளக்கவியல் ஆய்வாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது...
₹76 ₹80
தமிழர்களின் ஆதிநூல் தொகுதிகளான பாட்டும் தொகையும், அவற்றை ஆய்வுக்குட்படுத்தி பொதுவிதிகளை வகுத்திட்ட தொல்காப்பியமும் காலந்தோறும் பலவேறு அரசியல்களின் நோக்கு நிலைகளில் பலவிதமாகப் பொருள்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றுள் சநாதனம், சாதியம், சமயம், திராவிடம், வரலாற்றுப் பொருள் முதலியம் ஆகியன குறிப்பிடத்தக்கன...
₹238 ₹250
இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு, நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது...
₹190 ₹200
Showing 25 to 36 of 48 (4 Pages)