-5 %
Out Of Stock
ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2)
ராஜேஷ்குமார் (ஆசிரியர்)
₹618
₹650
- Edition: 1
- Year: 2021
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
மர்மக்கதை மன்னன் என அவரது வாசகர்களால் கொண்டாடப்படும் ராஜேஷ்குமார் புதுப்புது கதைக்களன்களைக் தெர்ந்தெடுத்து வாசிப்பின் சுவாரசியம் குன்றாமல் தன் எழுத்துக்களைக் கொண்டு செல்பவர்.
இத்தொகுப்பில்
1. புதைத்து வைத்த நிலா
2. தாஜ்மஹால் நிழல்
3. தாய் மண்ணே வணக்கம்
4. ஒரு கோடி ராத்திரிகள்
5. இந்தியன் என்பது என் பேரு
6. இடி… மின்னல்… இந்திரா! .
7. நிறம் மாறும் நிஜங்கள்
ஆகிய ஏழு நாவல்கள் இடம்பெற்றுள்ளன.
| Book Details | |
| Book Title | ராஜேஷ்குமார் தேர்ந்தெடுத்த நாவல்கள்(பாகம் 2) (Rajeshkumar Selected Novels) |
| Author | ராஜேஷ்குமார் (Raajeshkumaar) |
| Publisher | உயிர்மை வெளியீடு (Uyirmai Veliyedu) |
| Year | 2021 |
| Edition | 1 |
| Format | Hard Bound |
| Category | Novel | நாவல், Classics | கிளாசிக்ஸ், Crime - Thriller | க்ரைம் - த்ரில்லர் |