By the same Author
ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் இரண்டாம் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், ..
₹546 ₹575
இந்தியா எதை நோக்கி - ராமச்சந்திர குஹா :சங்பரிவாரங்களின் சகிப்பின்மை நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம் கல்புர்க்கி ஆகியோரைச் சுட்டுக்கொன்றுள்ளது. கருத்துரிமை,பேச்சுரிமை துப்பாக்கி முனைகளில் கேள்விக் குறிகளாகின்றன, அக்லக் கூட்டுக்கொலை செய்யப்படுகிறார். இவற்றை கண்டித்து எழுத்தாளர்கள், கலைஞர..
₹238 ₹250