Menu
Your Cart

ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்

ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்
-4 % Out Of Stock
ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள்
எஸ்.சந்திரா (ஆசிரியர்)
₹67
₹70
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
விவரணை பொழுதைப் பொன்னாக்கும் இலக்கியவாசிப்பு! வாழ்வைப் பொருள் உள்ளதாக்கும் அறநெறி கருத்துக்கள். படிக்கவும் பிறரிடம் பகிரவும்தக்க சுவையான சம்பவங்கள்! படித்துப் பாருங்கள், அறிவு நதியில் குளித்துப் பாருங்கள்! இந்நூலில் ஆசிரியர் எஸ். சந்திரா அவர்கள் இதுவரை இரு நாடகத் தொகுப்பு நூல்களும், இரு சிறுகதைத் தொகுப்புகளும், இலக்கிய கட்டுரைகளின் தொகுப்பாக இரு நூல்களும், ஆன்மிக கட்டுரைத் தொகுப்பாக ஒரு நூலும், கணிதம் சம்பந்தமாக மூன்று ஆங்கில நூல்களும் வெளியிட்டுள்ளார் இந்நூல் இவரின் பதினொன்றாவது நூல். தொடர்ந்து கணித அறிவியல், தமிழ் இலக்கிய ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
Book Details
Book Title ரசிக்கவும் சிந்திக்கவும் 100 இலக்கிய நிகழ்ச்சிகள் (Rasikkavum Sindhikkavum 150 Llakkiya Nigazhchigal)
Author எஸ்.சந்திரா (Es.Sandhiraa)
Publisher நர்மதா பதிப்பகம் (Narmadha Padhipagam)
Pages 160

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author