Menu
Your Cart

இரத்தச் சுவடுகள்

இரத்தச் சுவடுகள்
-5 %
இரத்தச் சுவடுகள்
ச.மணிகண்டன் (ஆசிரியர்)
₹71
₹75
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.

இரத்தச் சுவடுகள்

கண்டதை யெல்லாம் எழுதிக் 

கவிதை என்போர் பலருண்டு 

கண்டேன் ஒரு கவிஞரை அவர் 

மணி மணியாய் எழுதும் கவிஞர்.

அம்மணிகளை யெல்லாம் கோர்த்து

கவி மாலையாகத் தந்துள்ளார்

இம் மாலை சாமிக்கோ சடங்கிற்கோ 

கட்டிய மாலை இல்லை

நம் சமூகத்தின் சிக்கல்களுக்கானச் 

சாவு மாலை........

தம் நூலால் சமூகத்திற்குச் 

சாட்டையடி தந்த கவிஞர் வாழ்க!!!

என்றும் அன்புடன்

க.செந்தில் ராஜா, எம்.எ., எம்.ஃபில்

Book Details
Book Title இரத்தச் சுவடுகள் (Raththa Chuvadukal)
Author ச.மணிகண்டன் (Sa.Manikantan)
Publisher மெத்தா பதிப்பகம் (Meththa Pathipagam)
Pages 94
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author