-5 %
திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி?
விடுதலை இராசேந்திரன் (ஆசிரியர்)
Categories:
Politics| அரசியல் ,
திராவிட அரசியல் ,
Essay | கட்டுரை ,
2025 New Arrivals ,
Rhythm Books CBF2026 Best Sellers
₹209
₹220
- Edition: 1
- Year: 2025
- ISBN: 9788119628292
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: ரிதம் வெளியீடு
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
தந்தை பெரியார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா? நிச்சயம் இல்லை!.
இங்கு ஒரு தலைவர் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்கள் அனைத்திற்குமான பதிலை அத்தலைவரின் கொள்கையைப் பின்பற்றுவோர் புத்தகமாக வெளியிட்டுருப்பார்கள் எனில், அத்தலைவர் தந்தை பெரியார் மட்டுமே. பெரியார் மீது தமிழ்த்தேசிய வாதிகளால் வைக்கப்படும் விமர்சனங்களுக்கான ஆதாரபூர்வமான பதில்கள் இப்புத்தகத்தில் உள்ளன. இந்துத்துவ ஆதரவாளர்கள் போலவே, போலித் தமிழ்த்தேசிய வாதிகளும், விமர்சனங்களுக்கான பதில்களை ஏற்பதுமில்லை, அதை சான்றுகளுடன் மறுப்பதுமில்லை. மாறாக அவர்களிடமிருந்து மிஞ்சுவது அவர்கள் மனதில் ஊறிப்போன கொச்சை வார்த்தைகள் மட்டுமே. தந்தை பெரியார், தனக்குச் சாதிப் பற்று, சமயப் பற்று, மொழிப் பற்று என்று எதுவும் இருந்ததில்லை எனவும், தான் விரும்புவது மனிதப்பற்று. அதுவும் வளர்ச்சியை நோக்கிய மனிதப்பற்று மட்டுமே எனத் தெளிவாக கூறியுள்ளார்.
| Book Details | |
| Book Title | திராவிடப் பெரியார் யாருக்கு எதிரி? (Dravida periyar yaarukku ethiri?) |
| Author | விடுதலை இராசேந்திரன் (Viduthalai Rajendran) |
| ISBN | 9788119628292 |
| Publisher | ரிதம் வெளியீடு (Rhytham book distributers) |
| Year | 2025 |
| Edition | 1 |
| Format | Paper Back |
| Category | Politics| அரசியல், திராவிட அரசியல், Essay | கட்டுரை, 2025 New Arrivals, Rhythm Books CBF2026 Best Sellers |