Menu
Your Cart

ரோசா லக்சம்பர்க் சிறைக் கடிதங்கள்

ரோசா லக்சம்பர்க் சிறைக் கடிதங்கள்
-5 %
ரோசா லக்சம்பர்க் சிறைக் கடிதங்கள்
₹95
₹100
  • Edition: 1
  • Year: 2016
  • ISBN: 9789380690438
  • Page: 112
  • Format: Paper Back
  • Language: Tamil
  • Publisher: போதி வனம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இருபதாம் நூற்றாண்டின் முதல் தலைமுறையைச் சேர்ந்த சோஷலிசச் சிந்தனையாளர்களில் குறிப்பிடத்தக்கவர் ரோசா லக்சம்பர்க். அரசியல் நெருக்கடிகளுக்கு இடையிலும் உணர்ச்சிபூர்வமான நிலையில் தன்னுடைய மனம், பறவைகள், விலங்குகள் என ஆழ்ந்து சிந்திக்க நேரம் ஒதுக்கியவர். 1916-18 ம் ஆண்டுகளில் ரோசா லக்சம்பர்க் சிறையில் இருந்தபோது, சோஃபியாவுக்கு எழுதிய கடிதங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. கி. அ. சச்சிதானந்தத்தின் மொழிபெயர்ப்பில் ரோசா லக்சம்பர்க் பற்றிய 38 பக்க வாழ்க்கைச் சுருக்கமும் நம்மை வசீகரிக்கிறது.
Book Details
Book Title ரோசா லக்சம்பர்க் சிறைக் கடிதங்கள்
Author ஏரால்ட் லாஸ்க்கீ
Translator கி.அ.சச்சிதானந்தம் (Ki.A.Sachchidhaanandham)
ISBN 9789380690438
Publisher போதி வனம் (Pothi Vanam)
Pages 112
Published On Dec 2016
Year 2016
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha