Menu
Your Cart

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி

ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
-5 % Out Of Stock
ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி
₹157
₹165
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
மற்ற கல்லூரிகளுக்கும் ஐ.ஐ.எம். நிர்வாகக் கல்லூரிக்கும் உள்ள வித்தியாசம் என்பது ஒரு தம்ளர் நீருக்கும் ஒரு கடலுக்கும் உள்ள வித்தியாசம். காரணம், ஐ.ஐ.எம். ஒரு அதிநவீன பயிற்சிப் பட்டறை. அங்கே பாடங்கள் போதிக்கப்படுவதில்லை; விவாதிக்கப்படுகின்றன. விஷயங்கள் திணிக்கப்படுவதில்லை; திறனாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன. மிகச் சிறந்த பேராசிரியர்களும் ஆளுமை பெற்றவர்களாக மாறத் துடிக்கும் மாணவர்களும் சங்கமிக்கும் அபூர்வ இடம் அது. நேரடி அனுபவங்களின் வாயிலாக ஐ.ஐ.எம்.மை அறிமுகம் செய்துவைக்கும் நூலாசிரியர் எஸ்.எல்.வி. மூர்த்தி, ஐ.ஐ.எம். அகமதாபாத்தில் பயின்றவர். கடந்த முப்பது வருடங்களாக மார்க்கெட்டிங் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். பல ஆலோசனை வகுப்புகளையும் நடத்திக்கொண்டிருக்கிறார்.
Book Details
Book Title ஐ.ஐ.எம் : நிர்வாகவியல் கல்லூரி (Iim Nirvagaviyal Kalloori)
Author எஸ்.எல்.வி.மூர்த்தி (S.L.V.Murthy)
ISBN 9788184931198
Publisher கிழக்கு பதிப்பகம் (Kizhakku Pathippagam)
Pages 144
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

ஜுலியஸ் சீஸர்சரித்திரம் சந்தித்துள்ள மாவீரர்கள் என்றால் உங்கள் மனத்தில் யாரெல்லாம் தோன்றுவார்கள்? கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர். மங்கோலிய மாவீரன் செங்கிஸ்கான். பிரெஞ்சுப் புயல் நெப்போலியன். மிஞ்சிப் போனால் இன்னும் ஓரிருவர் தோன்றலாம். காரணம், அதிசயங்கள் அடிக்கடி நிகழ்வது சாத்தியமில்லை. அப்படியொரு அதிச..
₹306 ₹322
மாவீரன் அலெக்சாண்டர்ஆயிரம் தன்னம்பிக்கை நூல்களை வாசிப்பதும் அலெக்சாண்டரின் வாழ்க்கையை வாசிப்பதும் ஒன்றே !ஆறு, ஏழு, எட்டாம் வகுப்புகளிலேயே, நம் எல்லோருக்கும் மாவீரன் அலெக்சாண்டர் பரிச்சயமானவர், பாலபருவத்தில், நம் மதைக் கவர்ந்த பத்து மாமனிதர்களைப் பட்டியல் போடச் சொன்னால், அவர்களுள் ஒருவராக அலெக்சாண்டர..
₹369 ₹388
செங்கிஸ்கான் - எஸ். எல். வி. மூர்த்தி:செங்கிஸ்கான் பிறந்தபோது மங்கோலியா என்ற தேசமே கிடையாது.நாடோடிகளாக - ஐம்பதுக்கும் அதிகமான இனங்களாகச் சிதறிக்கிடந்த மங்கோலிய மக்களை ஒன்று சேர்த்து , பூஜ்யத்திலிருந்து மாபெரும் சாம்ராஜ்யத்தை அவர் உருவாக்கினார். தலைமுறை தலைமுறைகளாக வீடே இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்..
₹274 ₹288
பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கி படிப்படியாக ஒரு பிரமாண்டமான ராஜ்ஜியத்தைக் கட்டி முடித்த ஒரு கதாநாயகனின் கதை இது. முதல் முறையாக பிரதமராக லீ குவான் யூ பதவியேற்றபோது சிங்கப்பூரில் அடிப்படை கட்டுமானம்கூட இல்லை. பெரும்பாலான மக்கள் குடிசைகளில்தான் வசித்து வந்தார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் உச்சத்தில் இருந..
₹238 ₹250