Hot
-5 %
கையிலிருக்கும் பூமி
சு.தியோடர் பாஸ்கரன் (ஆசிரியர்)
Categories:
Ecology | சூழலியல்
₹665
₹700
- Edition: 01
- Year: 2018
- ISBN: 9789387636231
- Page: 560
- Format: Hard Bound
- Language: Tamil
- Publisher: உயிர்மை பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
கையிலிருக்கும் பூமி(இயற்கை சார்ந்த கட்டுரைகள்) - தியடோர் பாஸ்கரன் :
உயிரினங்கள் – உறைவிடங்கள் - சுற்றுச்சூழல் கருத்தாக்கங்கள் . . சூழியல் பங்களிப்பாளர்கள் - வளர்ப்புப் பிராணிகள் சார்ந்து சு.தியோடர் பாஸ்கரன் இதுவரை எழுதிய அனைத்துக் கட்டுரைகளின் முழுத் தொகுப்பே இந்நூல்.
சூழலியல் குறித்து தமிழில் அரிய படங்களுடன் எழுதப்பட்ட ஒரு மிகச்சிறந்த நூலாகும், மேலும் இந்நூல் சூழலியல் ஆர்வலர்களுக்கு ஓர் அரிய நூலாகவும் அமையக்கூடும்.
நாம் வாழும் பூமியின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரின் கையிலும் இருக்கவேண்டிய நூல்.
| Book Details | |
| Book Title | கையிலிருக்கும் பூமி (Kaiyilirukkum boomi) |
| Author | சு.தியோடர் பாஸ்கரன் (S. Theodar Baskaran) |
| ISBN | 9789387636231 |
| Publisher | உயிர்மை பதிப்பகம் (Uyirmai pathippakam) |
| Pages | 560 |
| Published On | Nov 2018 |
| Year | 2018 |
| Edition | 01 |
| Format | Hard Bound |
| Category | Ecology | சூழலியல் |