Menu
Your Cart

சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்

சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
-4 %
சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள்
சாமி (தமிழில்)
₹86
₹90
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
சாதி, வர்க்கம், வாழ்நிலை-சார் குழுக்கள், இதர பிற்பட்ட வகுப்பு, தலித் போன்ற பல்வகையான சமூகப்-பொருளியல் வகைப்பாடுகளில் அடங்கும் ஏராளமான மக்கள் தொகுதிகள் கல்விப் புல ஆராய்ச்சியாளரின் உரையாடலில் இடம்பெறுகின்றன. இப் பொருள் பற்றிப் பலர் பலவாறாக எழுதியுள்ளார்கள். சமூக அறிவியல் அறிஞர்கள் தங்களின் ஆய்வுக் கட்டுரைகளையும், நூல்களையும் எழுதிட வரலாற்றுப் பின்னணிகளையும் மூல நூலாதாரங்களின் பின்புலங்களையும் அரசியல்-பொருளியல் தரவுகளையும், மத நூல்களையும் தீர ஆய்வு செய்துள்ளனர். இந்த சாதிகள், புறச் சாதிகளின் தோற்றம் பற்றிய கேள்விக்குள் போகிற அதே நேரத்தில் தலித் பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடுவதில் இந்நூலாசிரியர் மிகுந்த முனைப்பு காட்டுகிறார். இப்பொருள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபாடு கொண்டோருக்கு இந்த வெளியீடு மிகவும் பயன்படும்.
Book Details
Book Title சாதிகள்: தலித் பிரச்சினையின் வரலாற்று வேர்கள் (saathigal-dalit-pirachchinaiyin-varalaatru-vergal)
Translator சாமி
Publisher சிந்தன் புக்ஸ் (Chinthan Books)
Published On Aug 2021
Year 2021
Edition 1
Format Paper Back
Category Transulation | மொழிபெயர்ப்பு, Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha