-5 %
பத்துப் பாட்டு ஆராய்ச்சி
மா.இராசமாணிக்கனார் (ஆசிரியர்)
₹494
₹520
- Edition: 2
- Year: 2012
- ISBN: 9788126041244
- Page: 688
- Format: Paper Back
- Language: Tamil
- Publisher: சாகித்திய அகாதெமி
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
பத்துப் பாட்டு ஆராய்ச்சி
பழந்தமிழ் நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் விளக்கமாய்த் திகழும் இந்நூலை டாக்கடர் உ.வே. சாமிநாத ஐயர் அவர்கள் முதன் முதலாக முழுமையாக 1889 ஆம் ஆண்டு பதிப்பித்து உதவினார். பத்துப்பாட்டு ஆராய்ச்சி என்னும் இவ்வரிய இந்நூல். விரிவான ஆய்வுக்களஞ்சியமான இந்நூலை உருவாக்கியுள்ள இராசமாணிக்கனாரின் ஆய்வு அணுகுமுறை இன்றளவும் பின்பற்றத்தக்கதாய் விளங்குவது குறிப்பிடத்தக்கது
| Book Details | |
| Book Title | பத்துப் பாட்டு ஆராய்ச்சி (Paththupaattu Aaraaychi) |
| Author | மா.இராசமாணிக்கனார் (Maa.Iraasamaanikkanaar) |
| ISBN | 9788126041244 |
| Publisher | சாகித்திய அகாதெமி (Sahitya Akademi) |
| Pages | 688 |
| Published On | Jan 2012 |
| Year | 2012 |
| Edition | 2 |
| Format | Paper Back |