Menu
Your Cart

சாகித்திய அகாதெமி

நவீன தமிழ்ச் சிறுகதைகள்
-5 %
நவீன தமிழ்ச் சிறுகதைகள்1960ஆம் ஆண்டில் இருந்து தொடங்கி 1995ஆம் ஆண்டு வரையிலான முப்பத்தைந்து ஆண்டுகளில் தமிழில் எழுதப்பட்ட நவநவமான சிறுகதைகளின் தொகுப்பு நூல் நவீன தமிழ்ச் சிறுகதைகள். கருத்திலும், கதை சொல்லும் பாங்கிலும், மொழி நடையிலும் தனித்தன்மை மிளிரும் கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்தவர் கொடுப்பது ..
₹233 ₹245
நா.வானமாமலை நூற்றாண்டு உரையரங்கக் கட்டுரைகள்
-5 %
நா.வானமாமலை (1917-1980): தமிழ்ச் சமூக வரலாற்று எழுதுகையின் முன்னோடி. இலக்கியம், வரலாறு, பண்பாடு, தத்துவம் முதலிய பல்துறை கூட்டாய்வுகளை நிகழ்த்தியவர். நெல்லை ஆய்வுக்குழு, ஆராய்ச்சி இதழ் ஆகியவற்றின் வழியே ஆய்வாளர் பலரை உருவாக்கியவர். தமிழ்ச் சூழலில் நாட்டார் வழக்காற்றியலை அறிவுப்புலமாக வளர்த்தெடுத்தவர..
₹299 ₹315
நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
-5 % Out Of Stock
378 நாட்டுப்புறக் கதைகள் கொண்ட இந்தக் கதைக்களஞ்சியம் தமிழில் இதுவரை வெளியான மற்ற நாட்டுப்புறக் கதைத் தொகுப்புகளில் இருந்து முற்றிலும் வேறானது. மிக அதிகக் கதைகள் அடங்கியது. சொல்கதை மரபு என்பது உலகின் மிகத் தொன்மையான கதை மரபாகும். இத்தகைய கதைவெளிகள் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் நிலவி வருகின்றன. தமி..
₹523 ₹550
நான் போகும் இடமெல்லாம்...
-4 %
நான் போகும் இடமெல்லாம்...போராட்டத்தை இசைப்பது, கவித்துவத்துக்கு ஊறு செய்யாது என்பதற்கு இத் தொகுப்பு ஒரு வங்க மொழிச்சாட்சி. வங்காள மொழியிலிருந்து ஆங்கிலம், ஆங்கிலத்திலிருந்து தமிழ் என்று சொற்கள் மொழிகடந்த போதிலும், பொருள், தன்னை இழந்து விடாமல் நிற்கும் சாத்தியத்தைக் கொண்டுள்ள கவிதைகள் இவை...
₹48 ₹50
நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள்
-5 %
நாமக்கல் கவிஞரின் தேர்ந்தெடுத்த கவிதைகள்நாமக்கல் கவிஞர் ஒரு காந்தியக் கவிஞர்; உவமையழகும் உணர்ச்சியோடு இணைந்த சந்த அழகும் அமைந்த  பாடல்களைத் தந்தவர்.  தமிழினப் பெருமையைப் பரப்பியவர். தமிழ்ப் பண்பாட்டைப் போற்றியவர். கவிஞர் தமது பாடல்களாலும், கதைகளாலும் தமிழ் இலக்கியத்திற்கு வளமூட்டியவர்...
₹166 ₹175
Showing 325 to 336 of 517 (44 Pages)