Publisher: சாகித்திய அகாதெமி
காளிந்ரீசரண் பாணிக்ராஹி அவர்கள் எழுதியது.
கிராம வாழ்க்கையைச் சிறப்பான முறையிலே சித்திரித்துக்காட்டும் மண் பொம்மை எனும் இந்த நவீனம் அவரது கற்பனையில் உருவானதுதான். அண்ணன் தம்பிக்கு இடையே ஏற்பட்ட பூசலை அண்ணன் பர்ஜீவைப் பரந்த மனப்பான்மை எப்படித் தீர்த்து வைத்தது என்பதைக் காவிய நயத்தோடு கதையாக்கியிருக்..
₹57 ₹60
Publisher: சாகித்திய அகாதெமி
சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு,கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன் நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக்க..
₹665 ₹700