Publisher: சாகித்திய அகாதெமி
இப்புதினம் ஒருகாலக்கண்ணாடி என்றால் அதுமிகையன்று. சாதலர்கள் பார்வையில் இது ஒருகாதல் காவியம். வரலாற்று ஆய்வாளர்களின் கண்ணோட்டத்தில் இது ஒரு வரலாற்றுப் பதிவு. சமயப் பற்றாளர்களின் பார்வையில் இது ஒரு வழிகாட்டும் நால். கதாநாயகன் ரோஹன் மற்றும் கதாநாயகி குஹியின் மனக்குமுறல்கள், சோகங்கள், ஏக்கங்கள் மற்றும் ப..
₹1,093 ₹1,150
Publisher: சாகித்திய அகாதெமி
தொடக்கத்தில் நவாப்ராய் என்ற பெயரில் உருது மொழியில் எழுதி வந்த இவர் பிரேம்சந்த் என்ற புனைபெயரில் ஹிந்திக்கு வந்ததும் நாடெங்கும் அறியப்பட்டார் பிறகு ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழிகளில் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் புகழ் பெற்றுவிட்டார்...
₹152 ₹160
Publisher: சாகித்திய அகாதெமி
அமரவாழ்வு பெற்ற தத்துவஞானி பிளேட்டோ ( கி. மு. 430-347 ) உரையாடல் உருவில் அமைந்த ‘ குடியரசு ‘ என்னும் இந்நூலில் பண்பு பற்றிய அடிப்படைப் பிரச்னைகள் சிலவற்றை எழுப்புகிறார். ‘ முறையான வினாக்களைத் தொடர்ந்து கேட்டிக்கொண்டே விடைகாணுதல் ‘ என்னும் ‘ சாக்ரட்டீஸ் ‘ முறையில் ஆராய்கிறார். இரண்டாயிரம் ஆண்டுகட்கு ..
₹219 ₹230
Publisher: சாகித்திய அகாதெமி
“பீலர்களின் பாரதம்" என்னும் இந்நூல் பீலர் பழங்குடிகளின் வாய்மொழி இலக்கியமாகும். பீலர்கள் வட இந்தியாவில் குஜராத் மற்றும் இராஜஸ்தானில் வசிக்கும் பழங்குடியினர். இந்நூல் வழக்கமான மகாபாரதக் கதையைப் போன்று இல்லாமல் பீலர் பழங்குடிகளின் சமூக, மத மற்றும் வாழ்க்கைச் சூழலைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் அமைந்து..
₹257 ₹270