Menu
Your Cart

சனாதன தர்மமும் சமூக நீதியும்

சனாதன தர்மமும் சமூக நீதியும்
-4 %
சனாதன தர்மமும் சமூக நீதியும்
₹24
₹25
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்திய ஊடகங்களிலும் சமூகத்திலும் சனாதனம் என்பது ஒரு பெரும் பேசும் பொருளாக ஆகியிருக்கிற இச்சூழ்நிலையில் சமூகச் சிந்தனையாளரும் கல்வியாளருமான டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் அவர்கள் சனாதனம் குறித்த அடிப்படையான விளக்கத்தையும் அதன் உண்மைத் தன்மையையும் அதை அழித்தொழிக்க வேண்டிய கட்டாயத்தையும் விலாவாரியாக விவரிக்கிறது இந்நூல்.
Book Details
Book Title சனாதன தர்மமும் சமூக நீதியும் (Sanaadhana dharmamum samuga needhiyum)
Author ஜி.ஆர்.இரவீந்திரநாத்
Publisher நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (New century Book house)
Year 2023
Edition 1
Format Paper Back
Category Indian politics | இந்திய அரசியல், Essay | கட்டுரை, Social Justice | சமூக நீதி, 2023 New Arrivals

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author