New
-5 %
அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்)
சேக்கீழார் அடிமை P.K.ஷண்முகநாதன் (ஆசிரியர்)
₹285
₹300
- Edition: 1
- Year: 2026
- Page: 2026
- Format: Paperback
- Language: Tamil
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
தனம்தரும் கல்விதரும் ஒரு நாளும் தளர் வறியா
மனந்தரும் தெய்வவடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே.
ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம்
பூத்தாளை மாதுளம்பூ நிறத்தாளைப் புவி அடங்கக்
காத்தாளை ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்பும்அங்கை
சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே.
| Book Details | |
| Book Title | அபிராமி அந்தாதி (மூலமும் உரையும்) (Apiraami Anthaathi Moolamum Uraiyum) |
| Author | சேக்கீழார் அடிமை P.K.ஷண்முகநாதன் (Chaekkeezhaar Atimai Pi.Kae.Shanmukanaathan) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 2026 |
| Year | 2026 |
| Edition | 1 |
| Format | Paperback |