Publisher: சந்தியா பதிப்பகம்
குற்றவுணர்வுகள் ஏதுமில்லை.
சந்தோஷமாகவே இருக்கிறது.
ஆனாலும் அவள் என்கனவில் வந்ததை
இவளிடம் சொல்லமுடியவில்லை.
இவளுக்கும் இருந்திருக்கலாம்
குற்றவுணர்வுகள் அற்ற
சந்தோஷம் தந்த
என்னிடம் சொல்ல முடியாத
இவள் அவனிடம் பேசுகிற கனவுகள்.
அவளைப்பற்றி இவளிடம் சொல்லாமல்
அவனைப்பற்றி என்னிடம் சொல்லாமல்
இவளும் நானும்
இர..
₹114 ₹120
Publisher: சந்தியா பதிப்பகம்
எங்கள் அப்பா தச்சனில்லை. ஆனால் அம்மாத் தாத்தாவுக்குத் தச்சு வேலை தெரியும். அவரிடம் சிறிய. பெரிய உளிகள், இழைப்புளி, மரச் சுத்தியல், பலகைகள் அறுக்கும் கை-ரம்பங்கள். மணல் போல் சொரசொரக்கிற உப்புத் தாள் எல்லாம் இருந்தன. அவரால் துளிக் கூடக் கசியாத, கன்றுக்குட்டிகள் கஞ்சி குடிப்பதற்குரிய நேர்த்தியான சின்ன ..
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
புனைவு இலக்கியத்தில் ஆழ்ந்த வேட்கை கொண்ட தவசி கல்லூரிக் காலம் தொட்டே எழுதி வந்தார்... சிறுகதையைக் கருத்தூன்றி எழுதத் தொடங்கியது 1998லிருந்து. முதல் சிறுகதையான 'சாரங்கி' 1998ஆம் ஆண்டு பவளக்கொடி என்ற சிறுபத்திரிகையில் வெளியானது. முதல் சிறுகதைத் தொகுப்பு - 'பனை விருட்சி' வெளியான ஆண்டு 2007. வெளியீடு அன..
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழ..
₹171 ₹180
Publisher: சந்தியா பதிப்பகம்
எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம்..
₹162 ₹170