Publisher: சந்தியா பதிப்பகம்
இத்தொகுப்பில் உள்ள இரா. எட்வினின் கட்டுரைகள் சமூகத்தின் கவனத்துக்கு உட்படுத்த வேண்டிய விஷயக்களை எளிய மொழியில் முன்வைக்கின்றன. இவை ஆழமான விரிவான உரையாடலுக்கும் கருதாக்கத்திற்க்கும் நம்மை ஆற்றுப் படுத்துகின்றன. சமூகச் சிக்கல்களைச் சுட்டிக்காட்டியும் பதைபதைத்தும் எழுதும் இவரின் அகமனம் நெகிழ்ச்சியானது. ..
₹67 ₹70
Publisher: சந்தியா பதிப்பகம்
கடற்கரைசெல்லும்அத்தனைபேருக்கும்
முத்தெடுக்கும்உத்தேசமில்லை
கொஞ்சநேரம்
கால்நனைத்துவரலாமென்றுதான்..
புத்தனைச்சந்திக்கும்
சாமானியன்ஒருவன்
புத்தனுக்குள்இருக்கும்
சாமானியனைத்தேடுவதேபோல..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
அழகியலுக்கும் அரசியலுக்கும் இடையே நைந்ததொரு நூல்பாலத்தைக்கூட நெய்ய முடியாது என்பதாக நிறுவத் துடிப்பவர்களின் நிலத்தில் இரும்புப் பாலத்தை எழுப்பி, அதன்மீது வாளோடும் வயலினோடும் அலைகிறார் லிபி. தூர்ந்த நீர்நிலைகளின், அகழ்ந்த மலைப்பள்ளங்களின், திரிந்த பால்யத்தின் தாளாவலியுடன் தெருக்களில் திரிபவை இக்கவிதை..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்தக் காமமும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். எல்லா மனிதனும், எல்லா மனுஷியும் அழகாக இருக்கும்போது இந்த வாழ்வும், இந்த உலகும் மேலும் அழகுறும்...
₹166 ₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
நீ தூக்கியதில்லை
நானும் தூக்கியதில்லை
பின் ஏன் இந்த பூமி இவ்வளவு கனக்கிறது?
பனியைக் கும்பிடுவதா?
மலையைக் கும்பிடுவதா?
பனி உருகட்டும். 'நான் மலையைக் கும்பிட்டுக் கொள்கிறேன்
நான்கு பக்கங்களையும் அடைத்திருந்தார்கள்
எங்கும் போகவில்லை.
நான்கு பக்கங்களும் திறந்திருக்கின்றன
எங்கும் போகவில்லை
இதோ நீங்..
₹114 ₹120