Publisher: சந்தியா பதிப்பகம்
முறுக்கைத் தேடிப்போய் மரத்தடிக் குழும எழுத்தில் வீழ்ந்த புதிய எழுத்துக்காரி. இருபத்தியிரண்டாண்டுகளாக நியூஸிலாந்து நாட்டில் வாசம். எங்கே மொழியே மறந்து போய்விடுமோ என்ற உணர்வில், தமிழ் காக்க(?) இதோ புறப்பட்டேன் என் செல்லங்களின் மூலம். அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்.....
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
“உங்கள் தேசத்தில் பெரும்பான்மையினர் படிப்பறிவு இல்லாதவர்கள். அவர்களில் வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது தவறு; உங்கள் தேசத்தில் ஜனநாயகம் தழைக்காது” என்று நேருஜியிடம் சொன்னார் மேலைநாட்டு பத்திரிகையாளர் ஒருவர்.
“என் மக்களில் பெரும்பாலோர் கல்வி கற்காதவர்கள் என்பது உண்மையே! ஆனால் அவர்கள் அனை..
₹124 ₹130
Publisher: சந்தியா பதிப்பகம்
மூழ்கிப்போன விழுமியங்களைக் கவிதையெனும் பாதாளகொலுசில் துழாவித் துழாவித் தூக்கிவரும் முயற்சிக்காரரான எட்வின் விளிம்பு நிலை மக்களின் வாழ்வை வரலாற்றுக் குறிப்புகளாக்கி வரிகளின் மீது பெரியாரின் கருப்பையும் லெனின் சிவப்பையும் சேர்த்துப் பூசிச் செல்வதை இத்தொகுப்பில் அவதானிக்க முடியும். இத்தொகுப்பு வாசிக்க ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
என்னை மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிந்திக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள் எனக்குப் பதிலாக எனது கல்லறையை நிரப்ப உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்...
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
பிரெஞ்சு வார்த்தைக்குள்ளே விரியும் அர்த்தத்தின் மங்கலான நிழலுருவங்களைத் தொடர்ந்து சென்றுச் சிக்கெனப் பிடித்து தமிழ் வாசகப் பரப்புக்குள் கொண்டுவரும் சிரமமான பணியைத் தன்னாலான வகையில் எளிய முறையில் தன் எழுத்தின் மூலமாகத் தொடர்ந்து செய்து வருபவர் 'நாகி' என்று பிரியமாக அழைக்கப்படும் நாகரத்தினம் கிருஷ்ணா...
₹0 ₹0