Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

ஔரங்கசீப்
Out Of Stock
ஔரங்கசீப்பை எல்லா முகமதிய எழுத்தாளர்களும் ஒரு புனிதர் என்றே போற்றினார்கள். அவர் காலத்து கிறித்தவர்கள் அனைவரும் அவரை ஒரு வேஷதாரியென்றும், அவர் தனது போராசைகளை மறைக்க சமயத்தை ஒரு போர்வையாகப் பயன்படுத்தினார் என்றும் கூறினர். அதிகார வேட்கையென்பது அவரது ரத்தத்தில் ஊறியிருந்தது. இவர் இந்துக்களைத் துன்புறுத..
₹0
கடவுளின் கனி
-5 %
சொல்லப்பட்டவற்றிலிருந்து சொல்லப்படாதவற்றை பேசவைப்பதுதான் என் படைப்பின் வெற்றியும் ரகசியமும் என்று பிரகடனம் செய்யும் சா.கந்தசாமியின் “கடவுளின் கனி” தமிழ் நவீன சிறுகதை இலக்கியத்தில் அவர் ஒரு விளைபுலமாக தொடர்ந்து நிலைகொண்டுள்ளார் என்பதற்கு ஒரு நேரடி சாட்சியம்...
₹166 ₹175
கடவுள், சபலம், பாவம் இன்னபிற
-5 %
வாழ்க்கை அழகானது. இந்த வாழ்க்கை மோசமானதென்று இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையை ஒப்பிட்டே நாம் கூறி வருகிறோம். ஆனால் இறப்பிற்குப் பின்னுள்ள வாழ்க்கையைப் பற்றி நமக்கு எதுவும் தெரியாது. கடவுள் ஒவ்வொருவருடனும் வாழ்கிறார். ஒவ்வொருவரும் கடவுளுடன் வாழ்கிறார்கள். இதைப் புரிந்து கொண்டவர்கள் உயிரினங்கள் எதையு..
₹266 ₹280
கடைசி ரயில் பெட்டி கடைசி ரயில் பெட்டி
-5 %
என்னுடைய பலவருட வாசிப்பு அனுபவத்தில், எழுத்தை வைத்தே எழுதும் கலைஞனைப் பற்றி பலதையும் புரிந்து கொள்ள முடியும் எனும் என் கணிப்பு அகிலாண்டபாரதியின் படைப்பில் சற்றே உலுக்கப்பட்டது. ரயில் பயணத்தில் அது சகஜந்தானே! எழுத்தாளரைப் பற்றி அதிகம் ஊகிக்கமுடியாத, தனி சாதுர்யத்தோடு ஆரம்பிக்கும் எழுத்து, பிறகு நெல்ல..
₹223 ₹235
கண்களை விற்று...
Out Of Stock
நாம் சாதாரணமாகக் கடந்து போகின்ற தருணங்களைக் கொஞ்சம் அருகே அமர்ந்து கவனித்து நம்மைச் சலனப்படுத்தும் ஓர் அற்புத கணத்தை சிறுகதைகள் ஏற்படுத்துகின்றன. ஜனநேசனின் ‘கண்களை விற்று’ தொகுப்பில் அப்படியான அனுபவங்களுக்கான சன்னல்களை அவர் திறந்து வைக்க எடுத்திருக்கும் முயற்சிகள் சிறப்பானவை. அதிகம் பேசப்படாத வாழ்க்..
₹0
கண்டறியாதன கண்டேன்
Out Of Stock
சின்ன அண்ணாமலையின் சில பயண அனுபவங்களே இந்த நூல். பாரதி மணிமண்டப நிதிக்காக நவாப் ராஜமாணிக்கம் நிகழ்த்திய நாடகம், திருநெல்வேலி ஜில்லாவில் நடைபெற்ற ஆலயப் பிரவேச வைபவங்கஷீமீ, கல்கத்தாவில் கவர்னராக ராஜாஜி பதவியேற்ற நிகழ்வு என பல சம்பவங்களை இந்தப் பயணத்தின் ஊடே நாம் கடந்து செல்கிறோம். சின்ன அண்ணாமலை மீது ..
₹0
Showing 145 to 156 of 633 (53 Pages)