Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)
-5 % Out Of Stock
எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)1956இல் சுதேசமித்ரனில் சி.சு.செவின் ‘சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அதற்கு அகிலன், ஆர்.வி.போன்றவர்கள் ஆற்றிய எதிர்வினையின் விளையாக விமர்சனத்திற்கென்றே சி.சு.செ தொடங்கிய சிற்றிதழ் ‘எழுத்து’ விமர்சனக் குரலாக பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ பின்..
₹356 ₹375
எழுத்தோவியங்கள்
-100 % Out Of Stock
நாற்பதாண்டு காலமாக சிறுகதைகள், நாவல்கள் எழுதிவரும் படைப்பு எழுத்தாளர் சா.கந்தசாமி. இவரின் முதல் நாவல் ‘சாயாவனம்’. சுற்றுப்புறச் சூழல் பற்றி அதிகம் அறியப்படாத ஒரு காலகட்டத்தில், இயற்கையின் வளம் பற்றி மிகநுட்பமான தொனியில் எழுதப்பட்ட நாவல். அது 1965ஆம் ஆண்டில் எழுதப்பட்டு மூன்றாண்டுகள் கழித்து நூலாக வெ..
₹0 ₹0
ஏ.கே.செட்டியாரைப் போன்ற ஆளுமைகள் தமிழில் அபூர்வம். அவர் எழுதிய ‘உலகம் சுற்றும் தமிழன்’ எனும் நூலின் தலைப்பே அவரைக் குறிக்கும் அடைமொழியாயிற்று. அந்த அளவுக்குப் பயணம் செய்தவர். தனது அனுபவங்களை எழுத்தாக்கியவர். கடும் உழைப்பு, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத தன்மை, துணிச்சலான நடவடிக்கைகள் என்று தொடர்ந்து இய..
₹2,000
ஏஞ்சல்
-4 %
தேவதை என்கிற தேய்வழக்கின் பெயரை ஏஞ்சல் என்று மாற்றிவிட்டால் ஆயிற்றா? ஆயிற்று என்றுதான் நான் சொல்வேன். சொற்கள்தாம் தேய்கின்றன. பொருள் அழியாமலேதான் இருக்கின்றது. கவிஞனின் வேலை புத்துயிர் அளிப்பதாக மட்டுமே உள்ளது. நமது புத்துணர்ச்சியும் வியப்புமே கவிதைகள்...
₹86 ₹90
ஏழிளந்தமிழ்
-5 %
பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்? வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை. மானம்,..
₹95 ₹100
ஏழு நதிகளின் நாடு
-5 %
“இந்தப் புத்தகம் சில வித்தியாசமான கேள்விகளை முன்வைக்கிறது. மிகப்பெரிய பிரளயங்கள் பற்றி முற்காலத்தில் ஏற்பட்ட புராணங்களில் கூறப்பட்டிருப்பவை உண்மையா? இந்தியர்கள் தங்கள் நாட்டை ‘பாரதம்‘ என்று ஏன் அழைக்கிறார்கள்? இரும்புக்காலத்தில் வாழ்ந்த இந்தியர்கள் தங்கள் நாட்டின் நில அமைப்பைப் பற்றி எப்படிப் புரிந்..
₹299 ₹315
ஒரு சிறு இசை
Hot -5 %
   ஒரு சிறு இசை   -  வண்ணதாசன் (சிறுகதைகள்) :2016 ஆம் ஆண்டு சாகித்திய  அகாதெமி விருது பெற்ற நூல்...........                அவரவரின் இறந்த காலங்களையும் மூதாதையரையும் சுமந்து சுமந்து,       முதுகிலும் கையிடுக்கிலும் வழிகின்ற வியர்வையின் பிசுபிசுத்த நாடாவில் எத்தனை சரித்திரம்....       நாம் ஏன் அவரவர் ..
₹181 ₹190
ஒரு நாள் என்பது 24 மணி நேரமல்ல
-5 %
வண்ணதாசனைப் படையலிலும் வானவில்களைக் கவிதைகளிலும் வைத்திருக்கும் ஒரு கவிதைத் தொகுப்புதான் ஜெயதேவனின் “ஒருநாள் என்பது 24 மணி நேரமல்ல”. கடிகாரமே தலையாகிப்போன ஓர் அழகான கவிதைதான் முன் அட்டைப்படம். “ஒரு நிமிடம் என்று தூக்கி எறியாதீர்… நிமிடம் நிமிடங்களால் ஆனதே வாழ்க்கை.” காலத்தைப் பற்றிய இந்தக் கவிதைதான்..
₹95 ₹100
Showing 133 to 144 of 659 (55 Pages)