-5 %
                                  
                          ஏழிளந்தமிழ்
                    
          
			
                         Categories: 
			 
				 
								Exegesis | விளக்கவுரை 							            
			
          
                      
          
          
                    ₹95
                 ₹100
                            - Year: 2014
 - ISBN: 9789384915056
 - Page: 96
 - Language: தமிழ்
 - Publisher: சந்தியா பதிப்பகம்
 
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
              
            + ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            
                பாடுபட்டுத் தேடிப் பணத்தைப் புதைத்து வைத்து, கேடு கெட்ட மானிடரே! கேளுங்கள்: கூடு விட்டு இங்கு ஆவிதான் போயின பின்பு, யாரே அனுபவிப்பார், பாவிகாள்! அந்தப் பணம்? வேதாளம் சேருமே; வெள் எருக்குப் பூக்குமே; பாதாள மூலி படருமே; மூதேவி சென்று இருந்து வாழ்வளே; சேடன் குடிபுகுமே; - மன்று ஓரம் சொன்னார் மனை. மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை, தேனின் கசிவந்த செல்லியர்மேல் காமுறுதல், - பத்தும் பசி வந்திடப்போம் பறந்து. - ஔவையார்
                              
            | Book Details | |
| Book Title | ஏழிளந்தமிழ் (Yezhilantamil) | 
| ISBN | 9789384915056 | 
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) | 
| Pages | 96 | 
| Year | 2014 |