-100 %
Out Of Stock
எரிவதும் அணைவதும் ஒன்றே
போகன் சங்கர் (ஆசிரியர்)
₹0
₹0
- Year: 2014
- ISBN: 9789381343746
- Page: 112
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
2026 சென்னை புத்தகக் காட்சி முடிவுற்ற நிலையில், பதிப்பாளர்கள் விடுப்பில் இருப்பதால் ஆர்டர்களை அனுப்புவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது. ஜனவரி 28-க்குப் பிறகு பணிகள் வழக்கம்போல் நடைபெறும். இந்தத் தாமதத்திற்கு வருந்துகிறோம்
என்னை மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிந்திக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே சிரிக்கிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே அழுகிறீர்கள் நீங்கள் என்னை மாதிரியே கவிதை எழுதுகிறீர்கள் நீங்கள் எனக்குப் பதிலாக எனது கல்லறையை நிரப்ப உங்களைத் தேர்ந்தெடுத்ததன் காரணம் இதுதான்.
| Book Details | |
| Book Title | எரிவதும் அணைவதும் ஒன்றே (Erivathum Anaivathum Ondre) |
| Author | போகன் சங்கர் (Bogan Sankar) |
| ISBN | 9789381343746 |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 112 |
| Year | 2014 |