Menu
Your Cart

அழகிய லம்பன்

அழகிய லம்பன்
-5 %
அழகிய லம்பன்
எழில்வரதன் (ஆசிரியர்)
₹162
₹170
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம் வேண்டுமென்றால் அடித்துப் புடை. இறுக்கமாக்கு. ஊளைச் சதை உதவாது என்பன போன்ற இன்ன பிற கருத்தாக்கத்தை மனதில் வைத்து, எழுத்தை இம்சிப்பதில்லை. எது வருகிறதோ அதை எழுதுகிறேன்.  - எழில்வரதன்
Book Details
Book Title அழகிய லம்பன் (Azhagiya Lamban)
Author எழில்வரதன் (Ezhilvaradhan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 0
Year 2017

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author