Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

சோழர் ஆட்சியில் சைவம் செழித்தது என்றால் அது உண்மையா? உண்மை என்றால் அது என்ன சைவம்? சித்தாந்த சைவமா? வைதீகச் சைவமா? சோழர்கள் எந்தப் பக்கம் இருந்தார்கள்? சைவத்தின் சரிவிற்கு நாயக்கர்களின் வைணவ ஆட்சிதான் காரணமா? சிவ வழிபாட்டை விட முருகன் வழிபாடு நாயக்கர் ஆட்சியில் மேலோங்கியது ஏன்? இப்படிக் கேள்விகள் எழ..
₹0
அழகிய லம்பன்
-5 %
எல்லோருக்குமான கதைகள்தான் எனக்கும். பிரத்யேகமாய் ஒன்றுமில்லை. ஆனால் சொல்முறையில் ஆளுக்கு ஆள் வேறுபாடு உண்டு. உருவத்திலும் உள்ளடக்கத்திலும் வேறுபாடு உண்டு. புரிவதுபோல் எழுதிவிட்டால் வெகுஜன எழுத்தாளன் ஆகிவிடுவாய். வார்த்தைகளை மாற்று. குழப்பியடி. ஜனரஞ்சகம் என்பது கெட்ட வார்த்தை. இலக்கியத்தில் ஒரு பீடம்..
₹162 ₹170
எனக்கு மர்ம நாவல்கள் படிப்பதில் கனமான நாவல்கள் படிப்பது போல ஈடுபாடு உண்டு. மர்ம நாவல்களையும் இலக்கியத் தரமுள்ளதாக பிரெஞ்சு நாவலாசிரியர் ஜியார்ஜஸ் ஸிமனான் என்பவர் எழுதுகிறார் என்பதைக் கவனித்தபோது ஏன் அம்மாதிரி சில நாவல்கள் எழுதக் கூடாது என்று தோன்றியது. சிதம்பரத்தில் என் தகப்பனார் கண்முன் நடந்த ஒரு ச..
₹0
இந்தப் புத்தகம் முக்கியத் துவம் பெறுவதற்கான மற்றுமொரு காரணம் மலாய் இலக்கியவாதிகளையும் மட்டும் அ.பாண்டியன் நமக்கு அறிமுகம் செய்துவைக்கவில்லை. மலாய் மொழியில் இலக்கியப் படைத்த இந்தியர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். குறிப்பாகத் திரு.நாகலிங்கம் மலாய் மொழியில் கதைகள் எழுதி பிரசித்திப் பெற்ற தமிழ் படைப..
₹0
வெங்களத்தூர் சாமிநாத சர்மா தனது அகவாழ்க்கையிலும் எழுத்துப் பணியிலும் உற்ற தோழியாய் உறுதுணையாய் இருந்த மனைவி மங்களத்தை புற்றுநோய்க்குப் பறிகொடுத்த நிலையில், வேதனையை வெளிப்படுத்தி நண்பரும் பதிப்பாளருமான அரு. சொக்கலிங்கத்துக்கு எழுதிய பத்து கடிதங்களின் தொகுப்பே இந்நூல். "ஒளி விளக்கு' என்ற தலைப்பிடப்பட்..
₹0
மதுரையில் பிரபலமான நாட்டியப் பெண் பாலாமணி. அழகும் பண்பும் ஒருங்கே கொண்டவள் என மக்களால் மதிப்புடன் போற்றப்படுபவள். இவ்விடத்தில் நிலவிவரும் வழக்கத்திற்கேற்ப பாலாமணி ஒரு நவாப்பின் நாயகியாக இருந்திருக்கிறாள். அந்த நவாப் இறந்தபிறகு அவர் அளித்த பெரும் செல்வத்துடன் வாழ்ந்து வரும் இவர் தான தர்மங்கள் செய்து ..
₹0
ஆதி திராவிடன்: இதழ்த் தொகுப்பு
Out Of Stock
தமிழிகத்திலிருந்து இலங்கைக்குப் புலம்பெயர்ந்த தாழ்த்தப்பட்ட தமிழர்களால் கொழும்பு நகரிலிருந்து வெளியிடப்பட்ட மாத இதழ் ‘ஆதிதிராவிடன்’ (1912-1921). திராவிட இயக்கத்தின் முன்னோடி அமைப்பான நீதிக்கட்சியின் கருத்தியல்களோடு இந்த இதழ் தொடக்க காலகட்டத்தில் நல்லுறவு கொண்டிருந்தது. இவ்விதழ் வைதிகசார்பு கருத்துக்..
₹0
அத்வைதம் வேதங்களின் கருப்பொருளை உள்ளடக்கியதே. ஞானகாண்டத்தில் காணப்படும் கருத்துக்களின் விரிவாக்கமே அத்வைதம். நாம் காணும் இந்தப் பிரபஞ்சம் ஒரு தோற்ற மயக்கமே. காட்சிப் பிழையே. மனஉணர்வுகளின் புறவெளிப்பாடே. பொய்மையின் பிம்பமே. பிரும்மத்தின் நிழலே. இனிய கனவுகளின் மாயாஜாலமே. இல்லாத ஒன்றை இருப்பதாகக் காட்ட..
₹0
Showing 13 to 24 of 435 (37 Pages)

Don't want to miss out?