Menu
Your Cart

புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை

புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை
-100 % Out Of Stock
புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை
ஆர்தர் லில்லி (ஆசிரியர்), சிவ.முருகேசன் (தமிழில்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
ஹரண்யாவதி நதிக்கரையில் சாலா மரங்களுக்கிடையே தன் எண்பதாவது வயதில் ‘நிர்வாணம்’ அடைந்த, எல்லோருக்கும் தெரிந்த புத்தரின் வாழ்வின்மீது எதை எதையோ ஏற்றி அவருக்குப் பின்வந்தவர்களில் சிலர், தங்கள் இயல்புகளோடு புத்தரை உருவாக்கி வைத்துள்ளனர். அவற்றில் எது சரி? மகா சூன்யத்திற்கு அழைத்துச்செல்லும் ஊர்தியான சூன்ய புஷ்பத்தின்மீது அமரவைத்து, இந்நூல் முழுக்க நம்மை தெளிவைநோக்கி அழைத்துச் செல்கின்றன ஆர்தர் லில்லியின் ஆய்வுக்கண்கள். அவரது பார்வையின் துணையோடு புத்தரை மறைக்கும் தூசுகளை அகற்றி, கடவுளரைவிட கருணைமிக்க, உண்மையான, எளிய புத்தரை நாம் காண்கிறோம்.
Book Details
Book Title புத்தரின் புகழ்மிகு வாழ்க்கை (Buddharin Pugazhmigu Vaazhkkai)
Author ஆர்தர் லில்லி (Aardhar Lilli)
Translator சிவ.முருகேசன் (Siva.Murukesan)
ISBN 9789381319284
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 296
Year 2009

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹570 ₹600
சிவாஜி ஒரு மிகச்சிறந்த தளபதி. ஒரு புதிய அரசைத் தோற்றுவித்த பெருமை அவரையே சேரும்... என்னுடைய படைகள் பத்தொன்பது ஆண்டுகளாக அவருடன் மோதின. அப்படியிருந்தும் அவரது சாம்ராஜ்யம் விரிவடைந்து வந்தது. - மாமன்னர் ஔரங்கசீப் ..
₹228 ₹240
மரணம் எதிரே நிற்கின்ற போது வாழ்க்கை வாழத் தகுந்தது என்று முடிவு செய்வது எது? உனது எதிர்காலம்,உனது இலக்கை அடைவதற்காண ஏணியாக இல்லாமல் நிகழ்காலத்திலேயே என்றைக்குமாக சரிந்துபோன பின்பு நீ என்ன செய்யப்போகிறாய்? ஒரு வாழ்க்கை மறையத் தொடங்குகின்றபோது,ஒரு புதிய வாழ்க்கையை வளர்த்தெடுக்கவா,ஒரு குழந்தையை பெற்றேட..
₹185 ₹195
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹1,140 ₹1,200