-5 %
                                      Out Of Stock
                                  
                          எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)
                    
          
			
			 
			 
				 
								சி.சு.செல்லப்பா  (ஆசிரியர்)				 
						
			
            ₹356
                 ₹375
                            - Edition: 1
 - Year: 2014
 - ISBN: 9789381343920
 - Page: 496
 - Format: Paper Back
 - Language: Tamil
 - Publisher: சந்தியா பதிப்பகம்
 
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
            Out of Stock
              
            புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள்  பணம் திருப்பித் தரப்படும்.
              
            எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963)
1956இல் சுதேசமித்ரனில் சி.சு.செவின் ‘சிறுகதையில் தேக்கம்’ என்ற கட்டுரை வெளிவந்தது. அதற்கு அகிலன், ஆர்.வி.போன்றவர்கள் ஆற்றிய எதிர்வினையின் விளையாக விமர்சனத்திற்கென்றே சி.சு.செ தொடங்கிய சிற்றிதழ் ‘எழுத்து’ விமர்சனக் குரலாக பிரகடனப்படுத்திக் கொண்டு வந்த ‘எழுத்து’ பின்னாட்களில் புதுக்கவிதைக்கான களமாக மாறியது.
கி.அ.சச்சிதானந்தம்
| Book Details | |
| Book Title | எழுத்து இதழ்த் தொகுப்பு (1959-1963) (Ezhuthu Idhazh Thogupu (1959-1963)) | 
| Author | சி.சு.செல்லப்பா (Ci.Su.Sellappa) | 
| ISBN | 9789381343920 | 
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) | 
| Pages | 496 | 
| Year | 2014 | 
| Edition | 1 | 
| Format | Paper Back |