Menu
Your Cart

இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)

இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)
இந்தியச் சடங்குகளும் நம்பிக்கைகளும் (மூன்றாம் தொகுதி)
ஜே.அப்பாட் (ஆசிரியர்), ச.சரவணன் (தமிழில்)
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
இந்தியர்களின் வாழ்க்கை முழுவதும் ஊடும் பாவுமாய் எண்ணற்ற சடங்குகளும் நம்பிக்கைகளும் பின்னிப் பிணைந்திருக்கின்றன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தின் போது இங்கு பதவியிலிருந்த ஜெ.அப்பாட் இந்தியர்களின் சடங்குகளையும் நம்பிக்கைகளையும் ஊன்றிக் கவனித்து ஆவணப்படுத்தியிருக்கும் முக்கியமான நூல் இது. அந்தச் சடங்குகளின் மீது தன் கருத்துக்களையோ அபிப்ராயங்களையோ திணிக்காமல் அவற்றை உள்ளபடி அவதானித்துப் பதிவு செய்திருப்பது இதன் சிறப்பாகும்.

Write a review

Note: HTML is not translated!
Bad Good

By the same Author

ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..
₹210
This is the sticky Notification module. You can use it for any sticky messages such as cookie notices or special promotions, etc.