
-100 %
Out Of Stock
மங்களம்
சிகரம் ச.செந்தில்நாதன் (ஆசிரியர்)
Categories:
Novel | நாவல்
₹0
₹0
- Year: 2016
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
+ ₹50 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
நீதிமன்ற வழக்குகளில் எனக்குச் சொந்த அனுபவங்கள் உண்டு. சக வழக்கறிஞர்களின் அனுபவங்களையும் நான் அறிவேன். எல்லாவற்றையும் தொகுத்து ஒரே நாவல் எழுத முடியாது. சில வழக்குகள், அனுபவங்கள் நெஞ்சில் நிலைத்து நிற்கும். அப்படிப்பட்ட ஒரு வழக்கு மங்களத்தின் வழக்கு. அது வழக்கமான ஜீவனாம்ச வழக்கு அல்ல. வாழ்வதற்கு பராமரிப்புத் தொகை கேட்கும் ஒரு அபலையின் சாதாரண வழக்கு அல்ல. எனவே அந்த வழக்கை முன்னிறுத்தி, பொதுவாக நீதிமன்ற நடவடிக்கைகளையும் வேறு சில வழக்குகளின் அனுபவங்களையும் நாவலின் பாத்திரங்களுக்கு ஏற்ப இணைத்திருக்கிறேன். - சிகரம் ச. செந்தில்நாதன்
Book Details | |
Book Title | மங்களம் (Mangalam) |
Author | சிகரம் ச.செந்தில்நாதன் (Sikaram Sa.Sendhilnaadhan) |
Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
Pages | 0 |
Year | 2016 |
Category | Novel | நாவல் |