Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

மதுரை போற்றுதும்
-5 %
படிக்காத ரவுடிகள், எப்போது பார்த்தாலும் கூச்சல் போட்டுப் பேசிக் கொண்டு, முதுகுப்பக்கத்திலிருந்து அரிவாளை எடுக்கும் முரடர்கள்தான் மதுரைக்காரர்கள் என்று ஏனோ படங்களில் காட்டுகிறார்கள். என் மகள் கோவையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது, அவளுடைய பேராசிரியர் வரிசையாக ஒவ்வொருவரிடமும் அவரவரது ஊ..
₹190 ₹200
மதுரைத் தமிழ்ப் பேரகராதி (இரண்டு பாகங்கள்)
Out Of Stock
பள்ளிக்கூடத்திற் படிக்கும் மாணாக்கர்கள் முதல், பெரிய வித்துவான்கள் வரை யாவரும் தமக்கு இன்றியமையாத துணையாகக் கொள்ளுதற்குரியது அகராதி. இதுகாறும் வழங்கிவந்த அகராதிகளிற் காணப்படாத பல புதிய அமைப்புகள் இதில் உள்ளன. பல புதிய சொற்கள் இதில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. பல அறிஞர்களுடைய துணைகொண்டு இது தொகுக்கப் ப..
₹0
மதுரையின் அரசியல் வரலாறு 1868
-5 %
பாண்டியர்கள், இஸ்லாமியர்கள், நாயக்கர்கள், பாளையக்காரர்கள், சேதுபதிகள் என வெவ்வேறு வம்சங்களின் அதிகார வெறியில் மதுரை யுத்தகளமாக இருந்து வந்துள்ளது. சதி, ஆதரவு, துரோகம், அராஜகம், அடிபணிதல் என எல்லா வியூகங்களும் மதுரை அதிகார மையத்தில் தொடர்ந்து அரங்கேறி வந்தன. ஆட்சியாளர்களுக்காக மடிந்த மதுரை மக்கள் எத்..
₹428 ₹450
மனநல மருத்துவர்
-5 %
“முழுவதையும் அறிந்துகொண்டிருப்பதாக உறுதியாகச் சொல்வதற்கில்லை. ஏனென்றால், இதுபோன்ற விஷயங்கள் மனிதமொழியில் வெளிப்படுத்த இயலாத தன்மைகொண்டவை. அவை, என்னளவில்கூட, பெரிதும், மறுக்கமுடியாதபடி நிச்சயமானவை என நான் உறுதியாகச் சொல்லமுடியாது. உத்தேசமாகவும், நிகழ்ந்திருக்கக்கூடும் என்பதாகவுமே இருந்து கொண்டிருக்கி..
₹90 ₹95
மனநிழல்( காட்சிகளும் சலனங்களும்)
-5 %
மனநிழல்( காட்சிகளும் சலனங்களும்) - சிறுகதைகள் :..
₹114 ₹120
மனநோயின் மொழி
-5 %
அறுபதுகளில் சம்பிரதாய மனநலத் துறைக்கு எதிராக உருவான’ஆன்டி சைக்கியாட்ரி’ இயக்கத் திற்குள் முக்கிய்மான பெயர் டேவிட் கூப்பர். அந்த வார்த்தைப் பிரயோகத்தை உருவாக்கி புழக்கத்தில் விட்டவரும் அவரே. தீவிர மார்க்சீய கருத்தியல் நிலைப்பாடு கொண்டவர். அடக்கு முறையை நுண்ணிய அளவில் செயல்படுத்தி, அதை மனித உறவுகளில் ..
₹105 ₹110
மனமும் அதன் விளக்கமும்
Out Of Stock
மூளைக்கும் மனத்திற்கும் நெருங்கிய தொடர்பிருந்தாலும் மூளை வேறு; மனம் வேறு. மூளைக்கு அடங்காமல் வேலை செய்வது மனம். மறைமனம் என்பது தனியானதொன்று அல்ல. மனத்தில் மறைந்து நிற்கும் பகுதிதான் அது. பகற்கனவு வேறு; சிந்தனை வேறு. பகற்கனவு காண்பவன் தனக்கு விருப்பமானபடியெல்லாம் எண்ணங்களையும் காட்சிகளையும் கற்பித்து..
₹0
மனம் ஆன்மா மறுபிறவி
Out Of Stock
உடல், மனம் - ஆன்மா ஆகியன நன்கு செயல்பட யோகத் தத்துவங்கள் வழிகாட்டுகின்றன என்பர். இந்நூல் மிக எளிய நடையில் அத்தத்துவங்களை விளக்குகிறது. மனம், தியானம், பிராணாயாமம், ஆன்மா, சமாதி, தவம், ஆன்ம சிகிச்சை, மரணம் - மறுபிறவி, சித்திகள் என்னும் அற்புத ஆற்றல், யோக தத்துவமும் இறை மறுப்பும் என்று 14 தலைப்புகளில் ..
₹0
மனித குலம் வளர்ந்த விதம்
Out Of Stock
குரங்கிலிருந்து மனிதன் தோன்றிதான் என்ற அறிவியல் கண்டுபிடிப்பில் தொடங்கி அணுகுண்டு யுகம் வரையிலான மனிதகுலத்தின் தொடர் போராட்டத்தை படிப்போர் மனதில் படியும் வகையில் ஒரு தொடர்கதையைப் போல எழுதியிருக்கிறார் சக்திதாசன் சுப்பிரமணியன். விளக்கப் படங்களுடன் கூடிய இந்த நூல் உங்கள் குழந்தைகளுக்கான சிறந்த பயனுள்ள..
₹0
Showing 517 to 528 of 635 (53 Pages)