Publisher: சந்தியா பதிப்பகம்
பேச்சில்லாக் கிராமம் என்பது முதல் ஏனாதிகிராமம் என்பது முடிய ஐம்பது கட்டுரைகள் அடங்கிய நூல் இது.பெரும்பாலும் கிராமத்தைப் பேசு பொருளாகக் கொண்டவை. ஐந்து மணித்துளி வாசிப்புக்குள் அடங்கும் அளவிற்சிறிய கட்டுரைகள்...
கிராம வாழ்க்கையைக் கண்முன் நிறுத்தும் சொல்லாடல்கள், காட்சிப்படமாய் விரியும் மரபுத்தொடர்கள..
₹204 ₹215
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்த ஆறு கதைகளும் ஏதோவொரு வகையில் நம் அன்றான வாழ்வின் துககங்களை, போதாமைகளை, வீழ்ச்சிகளை, சடுதியில் திரிந்து விடும் உறவுகளை மீண்டும் விசாரணை செய்ய நம்மைத் தூண்டிக் கொண்டே இருக்கின்றன. கூர்ந்து நோக்கினால் வலியின் சங்கீதத்த சுமந்து திரியும் கதாபாத்திரங்கள் கதை நெடுகிலும் பயணித்தபடி இருப்பதை எளிதில் உணர..
₹76 ₹80
Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தர் பெருமானின் சரிதையை விரிவாக எழுத வேண்டுமென்று பல்லாண்டுகளாக எனக்கு ஆவல் இருந்து வந்தது. 1951ஆம் வருடம் ஒரு சமயம் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையவர்களிடம் என் ஆவலைத் தெரிவித்தேன். உடனேயே அவர்கள் மகிழ்ச்சியுடன் துள்ளி அமர்ந்து கொண்டு அவசியம் எழுதுங்கள்” சீக்கிரம் எழுதி முடியுங்கள்! என்து ”ஆசிய ஜோ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
போர் புரிவதன் தலையாய நோக்கம் வெற்றியாக இருக்கட்டும். நீண்ட நெடுங்காலம் போர்க் களத்திலேயே திளைத்திருப்பதாக ஆகிவிடக்கூடாது. ஏனெனில், நெடுங்காலம் போரில் ஈடுபட்டிருந்த எந்த ஒரு நாடும் பலனடைந்ததாக வரலாறு இல்லை. தோல்வியுறாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்வதென்பது நமது கைவசம் உள்ளது. ஆனால் பகைவனைத் தோல்வியுறச்..
₹114 ₹120