Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

பாரதி விஜயம் (முதல் தொகுதி)
-5 %
மகாகவியுடன் கூடி வாழ்ந்தவர்களின் குறிப்புகள் அடங்கிய நூல் இது...
₹950 ₹1,000
பாரதிதாசன் யாப்பியல்
-100 % Out Of Stock
இருபதாம் நூற்றாண்டில் மகாகவி பாரதியாரை அடுத்த பெருங்கவிஞராகத் திகழ்பவர் பாரதிதாசன். கருத்து நிலைகளால் 'புரட்சிக்கவிஞர்' என அழைக்கப்பெறும் அவர் கவிதை வடிவங்களின் யாப்பு வடிவங்களின்& ஆட்சித் திறத்தால் 'பாவேந்தர்' எனப் போற்றப்பெறுகின்றார். சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், பிரபந்த இலக்கியம் முதலியவற்றில..
₹0 ₹0
பாரதியும் தமிழகமும்
-100 % Out Of Stock
தம்பி - நான் ஏது செய்வேனடா; தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும்போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியின் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மனம் புண்படுகிறது. பெண்ணைத் தாழ்மை ..
₹0 ₹0
பாராளுமன்ற நடைமுறைகளும் மரபுகளும்
-100 % Out Of Stock
நமது அரசியல் சட்டத்தில் பட்ஜெட் என்ற சொல்லே காணப்படவில்லை. நிதிநிலை அறிக்கை என்ற சொல்தான் காணப்படுகிறது. சட்டத்தில் இல்லாத சொல் எப்படியோ நடைமுறைக்கு வந்துவிட்டது. இதைப்போலவே பாரளுமன்ற கமிட்டி என்ற சொல்லுக்கு எந்த விளக்கமும் அரசியல் சட்டத்தில் இல்லை. ஜீரோநேரம் (Zero hour) என்ற சொல் பாரளுமன்ற விதிகளில..
₹0 ₹0
பாற்கடல்
-5 %
பாற்கடல்இது முழு சுயசரிதையுமல்ல. ஆங்காங்கே நேரும் மன நெகிழ்ச்சிகளை, நான் தேர்ந்த தெளிவுகளை, கண்ட தரிசனங்களை வரலாற்றின் ஊடே இழைத்துச் சொல்லிக்கொண்டு போகிறேன். அனுபவங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றுடன் சேர்ந்த அவற்றின் காவியத் தன்மையும் கூடவே இழையோடி வருகிறது...
₹299 ₹315
பாலியல் கல்வி
-5 %
குழந்தைகள் வளரும்போது, அவர்கள் கேட்கும் கேள்விகள் ஆயிரமாயிரம்! எந்த வயதில் எதைச் சொல்லலாம், எப்படிச் சொல்லலாம் என்பது பற்றியே இந்நூல். பெற்றவர்கள்தான் பாலியல் பற்றிய முறையான புரிதலைத் தரமுடியும், என்பதே இந்நூலின் நோக்கம். - டாக்டர் சங்கர் குமார்..
₹76 ₹80
பாழ்நிலப் பறவை லீலாகுமாரி அம்மா
-100 % Out Of Stock
கடவுளின் தேசம் எனப்படும் கேரளாவில் காலனிய அரசுகளால் அறிமுகப்படுத்தப்பட்ட முந்திரி மரங்களைத் தாக்கிய தேயிலைக் கொசுக்களை அழிக்க நவகாலனிய அறிவியலாளர்களால் அறிமுகம் செய்யப்பட்ட எண்டோசல்பான் பூச்சிக்கொல்லி மருந்து கேரளத்தின் காசர்கோடு மாவட்ட மக்களை நடைபிணங்களாக்கியது. இந்த அறிவியல் படுகொலைக்கு எதிராக தனி..
₹0 ₹0
Showing 469 to 480 of 657 (55 Pages)