Publisher: சந்தியா பதிப்பகம்
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் ..
₹128 ₹135
Publisher: சந்தியா பதிப்பகம்
நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுப் பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல் முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலை பெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப்போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டி எழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..
₹200 ₹210
Publisher: சந்தியா பதிப்பகம்
ஒரு மின்னல் கீற்றுச் சிறு தள்ளல், நீரிலிருந்து உருவி வெற்று வெளியில் அரை வட்டமிட்டு நீருள் செருகியது ஒற்றை மீன் என்றோ பார்த்த மகாநதி இன்றுவரை பாய்வது அந்த நொடிநேர அரைவட்டத்தின் கீழே தான்...
₹181 ₹190
Publisher: சந்தியா பதிப்பகம்
நோய் என்பது விபத்தோ, தண்டனையோ அல்ல. மனத்தடுமாற்றத்தால் நிகழ்ந்த தவறும் அல்ல. அது இயற்கை விதிமீறலின் தவிர்க்க முடியாத விளைவாகும். நாம் இயற்கையின் விதிகளுக்கு கட்டுப்பட்டேயாக வேண்டும் என்பதை அறிவுறுத்தி நெறிப்படுத்தும் லிண்ட்லர், மூச்சுப் பயிற்சி, பட்டினி கிடத்தல், சூரியக் குளியல், பழச்சாறுகள் ஆகியவற்..
₹280 ₹295
Publisher: சந்தியா பதிப்பகம்
வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
தமிழ்க் கடவுள் காதல் தத்துவ உலகத்தின் மறுப்பெயர் பகவத் விஷயம். அதில் அள்ளிக் குடித்த ஒர் அங்கை அமுதம் இந்த நூல்...
₹0 ₹0