Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒ..
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
ஆரம்ப காலங்களில் திரைத்துறையில் நடப்பவைகள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டன. படப்பிடிப்பு நிலையங்களில் எண்ண நடக்கிறதென்பது எவருக்கும் புரியாது. ஏதோ நடந்து கொண்டிருப்பது போலிருக்கும். ஆனால் என்னவென்றே புரியாது . புதிர் நிறைந்த மயோலோகமாகத்தான் அது இருந்தது. இந்த மாயலோகத்தில் நுழைய பலர் அக்காலத்தில் அரும்..
₹0 ₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
வண்ணங்களும் வாசனையுமாக ஒரு வானவில் இயற்கையில் இருக்குமேயானால், அது இவர் எழுத்து போல்தான் இருக்கும். இலகுவான விளக்கம். பொருத்தமான எடுத்துகாட்டுகள். மாளாக் காதல், தீரா பக்தி.. தேர்ந்த வாசகர்கள் வரவேற்கத் தகுதியான புத்தகம் இது...
₹200 ₹210
Publisher: சந்தியா பதிப்பகம்
நகைச்சுவையும் பகடியும் ட்வைனுக்கு கைவந்த கலை. 19 ஆம் நூற்றாண்டின் அமெரிக்க சமூகத்தின் நியதிகளையும் போலித்தனத்தையும் அவர் கடுமையாக தனது கதைகள் மூலம் விமர்சித்தார்...
₹228 ₹240
Publisher: சந்தியா பதிப்பகம்
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்வியாபாரக்கருவியான தராக நீதிபரிபாலனத்தின் இலச்சினையாகவும் இருப்பது தற்செயலானதல்ல. வலுத்தின் பக்கம் சாய்வதற்கு நீதிதேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது ஒருபோதும் தடையாய் இருந்ததில்லை. ஆகவே நீதியின் நம்பகம் தராசில் இல்லை. அது தராசைப் பிடித்திருப்பவர்களின் மனதில் இருக்கிறது..
₹57 ₹60