Menu
Your Cart

மழைப் பயணம்

மழைப் பயணம்
-10 % Out Of Stock
மழைப் பயணம்
வண்ணநிலவன் (ஆசிரியர்)
₹90
₹100
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
வண்ணநிலவன் கதைகள் பரந்துபட்டவை. வேறு வேறு உலகங்கள். கலைஞனுக்கு மட்டுமே முகம்காட்டும் வாழ்க்கைகள். பல தரப்பட்ட மனிதர்கள். தமிழிலேயே இவ்வளவு விஸ்தீரணமான சிறுகதைப் பிரதேசம் வேறு யாருக்கும் வாய்க்கவில்லை. எளிமை, நுணுக்கம், பூடகம் எனக் கலையின் பரிபூரண குணங்கள் கொண்ட கதைகள். வேறு எந்த மொழியிலாவது இப்படி ஒரு சிறுகதைக்கலைஞன் இருந்தால் கொண்டாடியிருப்பார்கள்.
Book Details
Book Title மழைப் பயணம் (mazhai payanam)
Author வண்ணநிலவன் (Vannanilavan)
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 108
Published On Jan 2019
Year 2019
Edition 1
Format Paper Back

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha

By the same Author

இலக்கியத்தையும், சினிமாவையும் இக்கட்டுரைகள் முழுமையாகப் பிரதிபலித்து விட்டன என்றெல்லாம் நான் மார்தட்டிக்கொள்ள விரும்பவில்லை. இரு துறைகளுமே கடல் போன்றது. என்னால் இயன்றவரை, என் அறிவுக்கு எட்டிய வரை தொட்டுக் காட்டியிருக்கிறேன் என்று வேண்டுமானால் சொல்லலாம். இத்துறைகள் குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின..
₹81 ₹90
இயல்பாகவே, நெருக்கமான உறவுகளுக்குள்கூட கோபத்தையும் வெறுப்பையும் காட்டுவது வெளிப்படையானதாக, பொதுவெளியில் நிகழ்த்தப்படக்கூடியதாக இருக்கிறது. ஆனால் மேன்மையான அன்பையும் மன்னிப்பையும் பகிர்ந்துகொள்வதற்கு அந்தரங்கமான சூழல் தேவைப்படுகிறது. அங்கேயும்கூட எளிய மனங்கள் வார்த்தைகளைக் கைவிட்டுவிடுகின்றன. வண்ண..
₹144 ₹160