Menu
Your Cart

தமிழ்விடு தூது

தமிழ்விடு தூது
-100 % Out Of Stock
தமிழ்விடு தூது
₹0
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹500 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால், அத்தகவல் உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான பணம் (ஷிப்பிங் சார்ஜ் இருந்தால் அதுவும் சேர்த்து) உங்களுக்குத் திருப்பித் தரப்படும்.
1930 இல் டாக்டர் உ.வே.சா. அவர்களால் பதிப்பிக்கப்பட்ட இந்தத் ‘தமிழ்விடு தூது’ தவிர, தமிழைத் தூது விட்டதாகக் கொண்ட வேறொரு நூல் நம் மொழியில் இன்றில்லை. ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ என்னும்படியாக நம்மிடையே இலங்கும் இந்நூலுக்கு ஒரு சில உரைகள் வெளிவந்திருப்பினும் இதிகாச புராணக் கதைகளுடன் வேறு சில விளக்கங்களையும் கூடுதலாகக் கொண்ட உரை நூல் இது. தமிழின் மாட்சியை மதிப்பிடும் இந்நூற் பெருமையை அறிஞர்கள் மட்டுமின்றி சாதாரணமானவர்களும் அறிந்தின்புறும்படி ஆக்கித் தந்திருக்கிறார் ‘தமிழ்ப் பரிதி’ டாக்டர் ப.சரவணன்.
Book Details
Book Title தமிழ்விடு தூது (Tamilvidu Thoothu)
Author மதுரைச் சொக்கநாதர் (Madhuraich Chokkanaadhar)
ISBN 9789384915902
Publisher சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam)
Pages 216
Year 2016

Write a review

Note: HTML is not translated!
Bad Good
Captcha