Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

தமிழக வழிபாட்டு மரபுகள்
-100 % Out Of Stock
பேராசிரியர் மு.அருணாசலம் தமிழில் எழுதி வெளிவராத, ‘தலவழிபாடு’ எனும் படைப்பையும் உள்ளிட்டு, அவர் ஆங்கிலத்தில் எழுதிய ஐந்து ஆய்வுக் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து, மொத்தம் ஆறு கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன. வாதாபி கணபதிக்கு முன்பே, கணபதி வழிபாடு தமிழகத்தில் நிலவியது என்பதை, ‘பிடியதன் உருஉமை கொளம..
₹0 ₹0
தமிழர் சமயம் தமிழர் வேதம் தமிழகத்துக் கோயில்கள்
-100 % Out Of Stock
பொதுவாக வேதம் என்றால் நாம் எல்லோருமே ஒரே வேதத்தைதான் சொல்கிறோம். ஆரிய வேதம், தமிழ் வேதம் என்ற இவருடைய பாகுபாடு அருமையானது. இது யாருக்குமே புதுமை யான ஒரு செய்தி. ஆரிய வேதம் என்று இவர் பிரித்துக் காட்டுவது, இன்றைய தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியதா என்பது, இவர் முதல் முதல் எழுப்புகிற ஐயம், தமிழரில் அ..
₹0 ₹0
தமிழர் தலைவர்
-5 %
வங்கத்துத் தாகூர் போல் தாடியுண்டு பொங்குற்ற வேங்கை போல் நிமிர்கின்ற பார்வை உண்டு செங்குன்றத் தோற்றம் உடலில் உண்டு - வெண் சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு - அதில் சாகும்வரை ஒளி உண்டு! எரிமலையைச் சுடுதழலாய் இயற்கைக் கூத்தாய் எதிர்ப்புகளை நடுங்கவைக்கும் இடிஒலியாய் இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளிய..
₹219 ₹230
தமிழர் பண்பாட்டில் தாமரை
-100 % Out Of Stock
தமிழகத்திற்குத் தண்டாமரை மீது தனி உரிமை உண்டு என்று தமிழர்கள் எண்ணிவந்தனர்; எழுதி வந்தனர்; பாடி வந்தனர். ஆனால் தாமரையின் தனிப் பேரழகு இந்திய நாட்டைப் பெரிதும் கவர்ந்தது. வங்கம், கலிங்கம், ஆந்திரம், கேரளம், கன்னடம் என்று குமரி-தொட்டு இமயம்வரையுள்ள கலைஞர்களை மட்டுமல்லாது; சாதாரண மக்களின் கண்ணையும் கரு..
₹0 ₹0
தமிழியல் ஆய்வு வரலாறு
-100 % Out Of Stock
தமிழியல் ஆய்வு வரலாற்றில் யாப்பும் பதிப்பும் குறிப்பிடத்தக்க துறையாக விளங்குகின்றன. இவ்விரு துறைகளிலும் புலமை வாய்ந்தவர்களாகச் சி. வை. தாமோதரம் பிள்ளை, உ. வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை என ஒரு சிலரையே குறிப்பிட்டுச் சொல்ல முடியும். இந்த வரிசையில் தனது யாப்பியல் ஆய்வுகளாலும் பதிப்புச் செயல்பாடு..
₹0 ₹0
தமிழில் பில்கணீயம்
-5 %
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது; சமஸ்கிருதத்திலே பில்ஹணீயம் என்பதாக ஒரு காவியம் இருக்கிறதாகக் கேள்வி ஞானம். தவிரவும் சமஸ்கிருத இலக்கியங்களைத் தமிழ்ப்படுத்துகிறவர்கள் தமிழ்நாட்டின் தவப்பயனாக, தமிழ்பாஷை தெரிந்தவர்கள் ஏளனம் பண்ணக்கூடிய வகையில் “சேவை” செய்துவருகிறதினாலே, எனக்கு சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெய..
₹76 ₹80
தமிழ் அகராதிக்கலை
-5 %
தமிழ் அகராதிக்கலை” இந்த நூல், அகராதிகள் பற்றிய கலைக்களஞ்சியம். தனிமனிதனின் உழைப்புக் களஞ்சியம். இந்நூல் தமிழ்ப் புலவருக்கும் தமிழ்ப்புரவலருக்கும் பண்டிதருக்கும் பாமரருக்கும் பயன்படும் வகையில் எளிமையாகவும் இனிமையாகவும் ஆங்காங்கு நகைச்சுவை மிளிரவும் எழுதிய நூல்.நடைக்கு ஆசிரியரைத் தனிப்படப் பாராட்டவேண்..
₹380 ₹400
தமிழ் அச்சுப்பண்பாட்டு வரலாறு: சைவ சமயம் (1800-1950)
-5 % Out Of Stock
சைவ சமயம் தொடர்பான அச்சசுப்பண்பாட்டை கவனத்தில் கொள்வது அவசியம். கிறித்தவம் எனும் சக்தி நவீன வளர்ச்சியோடு சைவம் புழக்கத்தில் இருக்கும் மண்ணில் கால்கொள்ளத் திட்டமிடும்போது அச்சமயம் அச்சுப்பண்பாடு சார்ந்து செயல்பட்ட அனைத்து முறைகளையும் சைவமும் கைக்கொள்ளத் தொடங்கியது. - பேரா. வீ. அரசு..
₹451 ₹475
Showing 313 to 324 of 659 (55 Pages)