Publisher: சந்தியா பதிப்பகம்
எண்ணங்களின் தொகுப்பும் தொடர்ச்சியும் நம் மனசு செய்யும் காரியம். எண்ணங்களற்ற ஏகாந்த நிலையில் ஞானம் பிறக்கும் - யாதொரு முயற்சியுமின்றி யாதொரு செயலுமின்றி இது எப்போது நிகழும்? யாருக்கும் தெரியாது. இந்தத் தருணம் மட்டுமே சாத்தியம். ஜென் மலர இதோ சில ஜென் கதைகள்...
₹95 ₹100
Publisher: சந்தியா பதிப்பகம்
ஜெருசலேம் - உலகத்தின் வரலாறு (கட்டுரை) - சைமன் சிபாக் மாண்ட்டிஃபையர்:ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். எங்கோ இருக்கும் இந்தச் சிறிய நகரம் புனித நகரமானது எப்படி? உலகின் மையமாக..
₹760 ₹800
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகின் முதல் நவீன நாவல். எழுதப்பட்ட காலம் 17-ம் நூற்றாண்டு. யதார்த்தத்துக்கும் கற்பனாவாத லட்சியங்களுக்கும் இடையில் காலம்காலமாக அல்லாடும் மனித மனத்தின் அவஸ்தைகளை விவரித்ததன் மூலம் ஐரோப்பிய நாவலின் முன்வடிவை செர்வாண்டிஸ் உருவாக்கிவிட்டதாகப் போற்றப்படுகிறார். 2000-ல் டான் குயிக்ஸாட் நாவல், தொலைக்காட்சி..
₹1,140 ₹1,200
Publisher: சந்தியா பதிப்பகம்
பெண்ணியத்தையும், சமூகத்தில் நாம் காணும் சமத்துவமின்மையையும் மையமாகக் கொண்ட சிறுகதைகள் இவை.
50 சொற்களையே கொண்டுள்ள சின்னஞ்சிறு கதையும் சிறுகதை தான், 5000 சொற்களைக் கொண்டுள்ள குறும் புதினம் என்று கூறத்தக்க கதையும் சிறுகதைதான் என்ற சிறுகதையின் இலக்கண எல்லைகளை எதிர் கொண்டுள்ளன இத்தொகுப்பில் உள்ள கதைகள்..
₹190 ₹200
Publisher: சந்தியா பதிப்பகம்
தண்ணீர்ச் சிறகுகள்கதை என்றால் கால, தேச, வர்த்தமானங்களுக்குள் அடங்கிவிடும். கவிதை அப்படி அடங்காது. அடங்கினால் அது கவிதை இல்லை. இவற்றைத் துரந்து நிற்பது நல்ல கவிதை எனலாம். ஒரு குழந்தைமை நிலையில் கவிதைகள் உருவானாலும் குழந்தை போல எளிதில் திருப்தி அடைந்து விடுவதில்லை கவிஞன்.கலாப்ரியா..
₹67 ₹70