Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

தம்ம பதம் தன்னிகரற்ற அழகுடையது; பொருள் நிறைந்த பழமொழிக் களஞ்சியம். பௌத்த சமயத்தைத் தெரிந்து கொள்ள உறுதிகொண்ட எவரும் திரும்பத் திரும்பப் பார்க்க வேண்டிய நூல் இது. - ஹெர்மான் ஒல்டன்பர்க்..
₹0
தம்மபதமும் தமிழும்
-5 %
தம்மபதம் கௌதம புத்தரின் அறவுரைகளைக் கொண்டது. பாலிமொழியில் எழுதப்பட்டது. 421 சூத்திரங்களைக் கொண்டது. அதனை ஓஷோ ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பன்னிரெண்டு தொகுதிகளாக வெளியிட்டார். அதில் காணப்படும் கருத்துக்கள் பல தமிழ் இலக்கியங்களுக்கு நிகராக உள்ளன. அந்த ஒப்புமையே இந்நூல்..
₹143 ₹150
தரங்கம்பாடி அகராதி என்கிற பெப்ரிசியஸ் அகராதி
Out Of Stock
தமிழில் அகராதிப் பணியை முன்னெடுத்த ஐரோப்பிய ஆளுமைகளுள் குறிப்பிடத்தகுந்தவர் ஜோகன் பிலிப் பெப் பெப்ரிசிய்ஸ். ஜெர்மனியில் பிறந்த இவர் ஹாலே பல்கலைகழகத்தில் தத்துவம், சட்டம், வேத சாஸ்திரங்க்ள் கற்றவர். இலத்தின், எபிரேயம் ஆகிய மொழிகளை அறிந்தவர். டென்மார்க் நாட்டில் சுவிசேஷ லுத்தரன் சபையின் குருவாகப் பொறு..
₹0
தரிசனம்
-5 %
வேண்டியும், தேடியும் கிடைப்பது தரிசனம் அன்று, எப்படியும் அது முழு தரிசனமாகாது. அடித்துக் கனிய வைத்த பழம், தானாக நேர்வதுதான் தரிசனம். திரும்பத் திரும்ப நேர்வதும் தரிசனமாகாது. அது 'கிச்சுக் கிச்சு'. தரிசனம் ஒரு முறை, ஒரே தடவைதான் உண்டு. அதில் தீய்ந்து கருகி எரிந்து போன சதை. 'ப்ரக்ஞையின் ஒரு தடம் - அதற..
₹90 ₹95
தாலாட்டு முதல் தாலாட்டு வரை
Out Of Stock
இருட்டு என்பது மூடத்தனம் விடியுமா என்பது முட்டாள்தனம் விடியும் என்பது மூலதனம் வெறுங்கை என்பது முட்டாள்தனம் - அதில் பத்துவிரல் என்பது மூலதனம் - கவிஞர் பிறைசூடன்..
₹0
தாழ்மரக்கிளை ஊஞ்சல்கள்
-4 %
மிகை நீரில் அல்லாடும் சிற்றெறும்பிற்கு தாய்மரம் பிரிந்துதிர்ந்த இலையோ இணைபிரிந்த ஒற்றை செருப்போ வீசியெறிந்த நெகிழித்துணுக்கோ மிதவை ஆகக்கூடும் இலையோ செருப்போ துணுக்கோ எறும்போ கரையேறுதலில் மிதக்கிறது வாழ்க்கை..
₹86 ₹90
தாவோ தே ஜிங் - தாவோயிசத்தின் அடித்தளம்
-5 %
வாழ்வுக்கு நோக்கம் என்று ஒன்றில்லை நிகழ்வது எதுவோ அதன்படி வாழ்வது மேல் என்ற நிலைப்பாடுதான் லாவோ ட்சுவின் வாழ்வியல் முறை. தனிமனித அனுபவம் மூலம் நிறைவாழ்வு வாழ வழி தேடும் வழிதான் தாவோவின் பாதை...
₹190 ₹200
Showing 325 to 336 of 635 (53 Pages)