Publisher: சந்தியா பதிப்பகம்
பாரம்பரிய மருத்துவத்தை நோக்கி நவீன யுகம் தடம் மாறி வரும் காலக்கட்டத்தில் 'மூலிகை அகராதி'யின் வருகை அவசியானது;
ஆயிரத்திற்கும் மேற்பட்ட மூலிகைகளின் மருத்துவக் குணங்களும் அவற்றின் பயன்பாடுகளும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.
சித்த மருத்துவர் என்.கே. சண்முகம் பல தலைமுறைகளாக மரபு வழி மருத்துவத்தில் ஈடுபட்டிர..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இருபத்தைந்து ஆண்டு காலமாகச் சித்த வைத்திய நிபுணராகப் புகழ்பெற்றிருக்கிற டாக்டர் என்.கே.சண்முகம் அவர்கள், மூலிகை ஆராய்ச்சியாளரும் கூட. இவரது மூலிகை ஆராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட மருந்துகளுள் சில டி.டி.கே. பார்மா, சிம்ரைஸ் போன்ற பல முன்னணி மருந்து தயாரிப்பாளர்களால் தங்களது மருத்துவ சேர்மானங்களில் ..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
கூரறிவார்ந்த வாழ்க்கையை வரமாக மட்டுமே கருதும் நேர்மறை சிந்தனை கொண்ட கதாமாந்தர்கள் உலவும் விருப்ப விழைவுக் கதைகள் இவை. வளரும் குழந்தைகளின் உளவியலை, வளர்த்தெடுக்கும் பெற்றோர் சந்திக்கும் சவால்களைத் தொடரனுபவமாகச் சித்தரிக்கின்றன, லட்சியவாதத்தை முற்றிலும் துறந்துவிடாத இக்கதைகள். உலகமயமாக்கல் கொணரும் விள..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
இந்தப் புத்தகம் ஐந்து வருட எழுத்துக்களின் சேமிப்பு.ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட கீச்சுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டது. மின்னல் போல் வெட்டும் சிந்தனை எழுத்தில் பாய்ச்சும் சிறு வெளிச்சமே இது.வேறுவேறு தருணங்கள்.வேறுவேறு நிகழ்வுகள்.எல்லாம் ஒளிரும் வெளிப்பாடுகள். எதையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் க..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
என் ஓவியம் உங்கள் கண்காட்சிஉரைநடை என்பது வாழ்வின் அசலான, இயல்பான பக்கங்களை பூத்தொடுக்கும் லாவகத்துடன், வார்த்தைகளை அழகாகக் கோர்த்து, அப்படியே சொல்கிறவை. கவிதைகளின் மொழியிலோ இயற்கையின் படைப்புக் கலை தவழும்." அதாவது. உரைநடை ஒரு அழகிய கட்டிடம் போல அதிசயமும் கச்சிதமும் மிக்கவை. ஆனால், ஆயிரக்கணக்கான தேனீ..
₹175
Publisher: சந்தியா பதிப்பகம்
1653 இல் வெனிஸ் நகரத்திலிருந்து இந்தியாவுக்கு ஓடிவந்த நிக்கொலா மனுச்சிக்கு அப்போது வயது பதினான்கு. மனுச்சி ஔரங்கசீப்பின் சகோதரர் தாராவின் போர்ப்படை வீரனாகவும் மொகலாய அரசவை மருத்துவராகவும் பணியாற்றியவர். மன்னர் ஷா ஆலமின் சினத்திற்கு ஆளாகி இவர் சிறைபிடிக்கப்பட்டபோது அங்கிருந்து தப்பி கோல்கொண்டா மன்னரி..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
உலகப் பயணியர் பட்டியலில் பிரெஞ்சு நாட்டுப் பயணியான பெர்னியருக்கு முக்கியமான இடமிருக்கிறது. மிகச்சிறிய வயதிலேயே பெற்றோரை இழந்தவர். சொந்தக்கார் ஒருவரின் ஆதரவில் வளர்ந்து பள்ளிக்கல்வியை முடித்தார். பிறகு சொந்த முயற்சியில் பெர்னியர் மருத்துவம் படித்தவர். அவர் செல்லும் இடங்களில் எல்லாம் இந்தப் படிப்பும் ..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
மொழி என்பது ஓர் இடத்தின் உள்ளூர் நிலப்பண்பின் தன்மையையும், பேச்சு வழக்கையும், வரலாறையும், அந்த மொழியைப் பேசும் மக்களின் வாழ்முறையையும், நம்பிக்கைகள், நியமங்கள் முதலிய பலவற்றையும் வெளிப்படுத்துவதாக அமைகிறது. எனவே, ஒரு பிரதியை மொழிபெயர்த்தல் என்பது மேற்குறிப்பிட்ட அம்சங்கள், விவரங்கள் அனைத்தையும் புரி..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
ராஜஸ்தானில் ஆட்சி மொழி ராஜஸ்தானி இல்லை. ஒரு பள்ளிக் கூடம் கிடையாது. கல்லூரி இல்லை. மார்வாடி கோயங்கா தமிழ்நாட்டில் தமிழ்ப்பத்திரிகை நடத்துகிறார். ஆனால் ராஜஸ்தானில் ராஜஸ்தானியில் ஒரு பத்திரிகை கிடையாது. மார்வாடி மொழியிலும் இல்லை. ஏதோ சாகித்ய அகாதமி உபயத்தில் பரிசு கிடைக்கிறது. தாஜ்மகால் ஓட்டல் மும்பை ..
₹0
Publisher: சந்தியா பதிப்பகம்
யாத்ரா பிறந்தது 1978இல். சுமார் ஆறு வருட காலம் 54 இதழ்கள் வெளிவந்துள்ளன. யாத்ரா எது பற்றியும் வித்தியாசமாக சிந்தித்தது. செயலாற்றியது. நாடகம், தெருக்கூத்து, பாவைக்கூத்து, மெலட்டூர் பாகவத மேளா, கணியான் ஆட்டம் என்றெல்லாம் யாத்ரா தன் தளம் விரித்துள்ளது. யாத்ராவின் செயலாற்றலின் பரப்பும், ஆழமும், அன்று வே..
₹0