Menu
Your Cart

சந்தியா பதிப்பகம்

நியூஸிலாந்து
Out Of Stock
புலம் பெயர்ந்த இலக்கியத்துக்கும், பயண இலக்கியத்துக்கும் நடுப்பட்டது இது. தமிழில் அபூர்வமான நிகழ்வு. துளசிக்கு இது கைவந்த கலையாக இருக்கிறது. துளசி கவனத்தில் இருந்து ஒரு சின்ன விஷயம் கூட தப்புவது இல்லை. கொஞ்சம் மானுடவியல் (மாவோரிகளின் வாழ்க்கை, உணவு முறை, சாவுச் சடங்குகள் இப்படி), வேறே எங்கும் காணக்..
₹0
நிலைகெட்ட மனிதர்கள் நிலைகெட்ட மனிதர்கள்
-5 %
சினிமா, அரசியல், இலக்கியம் ஆகியவை தமிழ் வாழ்வை பாதிக்கும் பெரும் சக்திகள். சினிமாவும் அரசியலும் சிலரது ஏகபோக வாழ்க்கைக்கு ஏதுவானவை; பலரது வாழ்வை சீரழிப்பை. இலக்கியமோ பணப்பயனற்றது. இலக்கிய உலகில் அங்கீகாரம் மரியாதை, புகழ், விருது எல்லாம் கேள்விக்குரியவை. போலிகள் பேயாட்டம் போட்டு போர்க்கோலம் பூணுகின்..
₹162 ₹170
நிலைபெற்ற நினைவுகள் (இரண்டாம் பாகம்)
Out Of Stock
வல்லிக்கண்ணன் தன் சுயசரிதையின் பிற்பகுதியினை எழுதிக் கொண்டிருந்தபோது 2006 நவம்பர் 9ஆம் தேதி இவ்வுலக வாழ்வை நீத்தார். அதுவரை அவர் எழுதிவிட்டுச் சென்றுள்ள நிலைபெற்ற நினைவுகள் இரண்டாம் பாகமாக வெளிவருகிறது...
₹0
நீங்கள் சுங்கச்சாவடியில் நின்று கொண்டிருக்கிறீர்கள்
Out Of Stock
புராணம், இதிகாசம், புண்ணாக்கு, பருத்திக்கொட்டை என்று எதிலிருந்தாவது உருவியெடுத்து சாயம் போட்டு ஸ்டிக்கர் ஒட்டி பளபளவென புதுசு போலாக்கும் நுட்பத்தை நீ அறிந்துகொள்ளாத வரை, பழம்பெருமை வாய்ந்த இலக்கிய மரபில் ஒரு கதையைக் கூட உன்னால் எழுதவே முடியாது என்று யாரோவிட்ட சாபம் என்னை என்றென்றும் ஆசீர்வாதித்துத் ..
₹0
நீதியரசர் மா. மாணிக்கம்
Out Of Stock
நீதிமன்றம் என்பது நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் மற்றும் வழக்காடிகளை உள்ளடக்கும். இவர்கள் எல்லாரும் மனிதர்கள். பலமும் பலவீனமும் உடையவர்கள். குறையும் நிறையும் உடையவர்கள் என்றாலும் இவர்கள் சட்டத்தின் வரம்பிற்குள்ளும் சமூகப் பொறுப்பிற்குள்ளும் உறுதியாய் நின்று கடமையாற்ற வேண்டியவர்கள்..
₹0
நீலக்கடல்
Out Of Stock
நாகரத்தினம் கிருஷ்ணாவின் வரலாற்றுப் பார்வை மிக விரிந்தது. ஆட்சியாளர்களின் காவல் முறை, பரம்பரை, காதல் என்று மட்டுமே நிலை பெற்றிருந்த வரலாற்று நாவல் தடத்தை மாற்றிப்போட முயற்சித்திருக்கிறார் ஆசிரியர். சாதாரண மக்கள் வியர்வையிலிருந்தும் ரத்தத்திலிருந்தும் இவர் கட்டி எழுப்பும் பாத்திரங்கள் விரிகின்றன. வாழ..
₹0
நூர்ஜஹான்
-5 %
ஆப்கானிஸ்தானிலிருந்து அக்பர் அரண்மனை நோக்கி ஒரு குடும்பம் பயணித்தபோது மலைப்பாதையில் பிறந்து கைவிடப்பட்ட பெண் சிசு நூர்ஜஹான். வாழ்வின் ஏற்ற இறக்கங்களில் சிக்குண்ட இந்தப் பேரழகிதான் பேரரசர் ஜஹாங்கீரின் காதல் மனைவியாகி மொகலாயப் பேரரசர்களின் வரலாற்றில் இடம்பெற்ற சாகசப் பெண். ஆட்சி ஒருவரிடம் என்ற அரசியல்..
₹200 ₹210
Showing 361 to 372 of 563 (47 Pages)

Don't want to miss out?