-100 %
Out Of Stock
திரையிசைத் திலகங்கள்
வி.ராமமூர்த்தி (ஆசிரியர்)
Categories:
Cinema | சினிமா
₹0
₹0
- Year: 2017
- Page: 224
- Language: தமிழ்
- Publisher: சந்தியா பதிப்பகம்
புத்தகம் 3 - 7 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
+ ₹60 shipping fee* (Free shipping for orders above ₹1000 within India)
Out of Stock
புத்தகம் இருப்பில் இல்லை என்றால் 10 தினங்களுக்குள் பணம் திருப்பித் தரப்படும்.
திரையிசை நமது வாழ்வியலின் பரவசம். பாகவதர் முதல் இளையராஜா வரை எல்லா இசைக் கலைஞர்களும் தமிழர்களின் இஷ்ட தேவதைகள். எல்லா இடங்களிலும் எந்நேரமும் தமிழ்த் திரையிசைப் பாடல்களை நாம் கேட்டபடியே இயங்கிக் கொண்டிருக்கிறோம். எத்தனை தலைமுறை இசைக் கலைஞர்கள் இந்தத் திரைப்பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார்கள்! பாடியிருக்கிறார்கள்! இவர்களில் 52 இசைக் கலைஞர்கள் இங்கே நம்முடன் கைகோர்த்து வருகிறார்கள்.
| Book Details | |
| Book Title | திரையிசைத் திலகங்கள் (Thiraiyisai Thilagangal) |
| Author | வி.ராமமூர்த்தி (V.Ramamoorthy) |
| Publisher | சந்தியா பதிப்பகம் (santhiya pathipagam) |
| Pages | 224 |
| Year | 2017 |